மகனை தொடர்ந்து கணவனும் கொரோனாவுக்கு பலி…! பிரபல நடிகை வீட்டில் நிகழ்ந்த சோகம்…!


தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கவிதா. தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

கொரோனா இரண்டாவது அலை தொடங்கி போது, ஐதராபாத்தில் இருந்த நடிகை கவிதாவின் மகன் சாய் ரூப் மற்றும் கணவர் தசரத ராஜ் இருவருக்குமே கொரோனா தொற்று உறுதியானது.

Also Read  தனி விமானத்தில் பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - எதற்காக என்று தெரியுமா?

இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த‌து. இருந்தாலும் சிகிச்சை பலனளிக்காமல் கவிதாவின் மகன் சாய் ரூப் கடந்த ஜூன் 15ம் தேதி இறந்து போனார்.

இந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த கவிதாவின் கணவர் தசரத ராஜும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை காலமானார்.

Also Read  நேற்று ஜனநாயக கடமை; இன்று தொழில் பக்தி - அசத்தும் 'தளபதி' விஜய்!

பதினைந்து நாள்களுக்குள் நடிகை கவிதா இரண்டு உயிரை கொரோனாவுக்குப் பலியான நிலையில், திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் ஆரிக்கு சனம் கொடுத்த சர்ப்பிரைஸ்… ஒரே நாளில் இரட்டை கொண்டாட்டம்…!

Tamil Mint

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘கூழாங்கல்’..!

Lekha Shree

“காதலில் விழுந்தேன்!” – அன்பிற்குரியவரை அறிமுகம் செய்த ராஷ்மிகா..!

Lekha Shree

சூப்பர் ஸ்டாரை அடுத்து தளபதியை எதிர்க்க தயாரான பிரபல நடிகர்…!

Bhuvaneshwari Velmurugan

விஜய்யிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடம் – பிரியங்கா சோப்ரா புகழாரம்

Tamil Mint

விஷாலின் சக்ரா படத்துக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் ஷாலினி அஜித்… யார் படத்தில் தெரியுமா?

Tamil Mint

இயக்குநர் ஹரிக்கு கொரோனா தொற்று? கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

முத்த விளையாட்டில் நடிகை பிரியா ஆனந்த்! வைரலாகும் வீடியோ…

Jaya Thilagan

300 ரூபிக் கியூப்களால் ரஜினி உருவத்தை வரைந்த சிறுவன்! நெகிழ்ந்து பாராட்டிய ரஜினி!

Lekha Shree

கண்ணீர் விட்டு அழுத ஷிவாங்கி – என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

‘வலிமை’ படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Lekha Shree