‘செம்ம குத்து’ – பிரபல தமிழ் பாடலுக்கு குத்தாட்டம்… ஜான்வி கபூரின் வைரல் வீடியோ..!


2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘தடக்’ படம் மூலம் அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.

இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் தம்பதியினரின் மகள். கோஸ்ட் ஸ்டோரீஸ், குஞ்சன் சக்சேனா போன்ற பாராட்டு பெற்ற படங்களில் தோன்றியுள்ளார்.

Also Read  ஜூலையில் தொடங்கும் தனுஷின் 'D43' படத்தின் படப்பிடிப்பு..!

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் ஜான்வி கபூர் தனது நண்பர்களுடன் காதலில் விழுந்தேன் படத்துக்காக விஜய் ஆண்டனி இசையில் உருவான பிரபல பாடலான நாக்க முக்கா பாடலுக்கு வேற லெவல் குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் ஸ்ரீதேவி மகளா இது? என ஆச்சரியப்பட்டு உள்ளனர். ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து அதை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read  'வாடிவாசல்' அப்டேட் - டைட்டில் லுக் நாளை வெளியீடு… ரசிகர்கள் குஷி..!

முன்னதாக கடற்கரையோரம் ஜான்வி கபூர் நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

அதைத்தொடர்ந்து தற்போது நாக்க முக்கா குத்துப் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள ஜான்வி கபூரின் இந்த வீடியோ வைரல் ஆகி உள்ளது.

Also Read  கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

ஜான்வி கபூர் தோஸ்தானா 2 மற்றும் அக்ஷய்குமார் உடன் குட் லக் ஜெர்ரி என்ற நடித்து வருகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

தவறான பேஷியல் – ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகை ரைசா!

Lekha Shree

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று… கொண்டாடும் ரசிகர்கள்!

Lekha Shree

பாஜகவில் இணைந்தார் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார்…!

Tamil Mint

குக் வித் கோமாளி பவித்ராவுடன் வந்த நபர் யார்? காதலரா என கேட்கும் ரசிகர்கள்…

HariHara Suthan

“மகன் இறந்த போதே பாதி இறந்துவிட்டார்!” – நடிகர் விவேக்கின் மறைவிற்கு கதறும் நண்பர்கள்!

Lekha Shree

பாகுபலி 2-ன் சாதனையை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர்! – ட்விட்டரில் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

Shanmugapriya

விவகாரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த தொகுப்பாளினி டி.டி… வைரல் வீடியோ…!

malar

ஜனனி ஐயர் டு ஜனனி! – பெயரில் ஜாதியை நீக்கியதற்கு குவியும் பாராட்டு

Shanmugapriya

கலக்கப்போவது யாரு பிரபலம் குரலில் யோகிபாபுவின் மண்டேலா பட பாடல் வெளியீடு…!

HariHara Suthan