a

‘பாகுபலி’ நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா?


ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கேஜிஎப் படம் மூலம் பிரபல இயக்குனராக அறியப்பட்டவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது கேஜிஎப் 2 படத்தை இயக்கிய முடித்துவிட்டு சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகை ஜோதிகா சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  மற்றொரு நகைச்சுவை நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..

அதைத்தொடர்ந்து அவர் பிரபாஸிற்கு சகோதரியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு கார்த்தி நடித்த தம்பி படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருந்தார் ஜோதிகா.

திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு சிறிது இடைவெளிவிட்டு இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

Also Read  நேற்று ஜனநாயக கடமை; இன்று தொழில் பக்தி - அசத்தும் 'தளபதி' விஜய்!

தற்போது தான் நடிக்கும் கதாபாத்திரங்களை மிக நேர்த்தியாக தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜோதிகா. எனவே, இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் சினிமா ரசிகர்களை கவர்ந்த பிரபாஸ் தற்போது ராதேஷ்யாம், சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Also Read  திடீரென திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. வைரல் புகைப்படங்கள் இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

துணை நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Tamil Mint

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது ‘பீஸ்ட்’ Second Look…!

Lekha Shree

மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்த ‘கர்ணன்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

பிரபலமான இந்திய படங்களின் பட்டியலில் விஜய்யின் ‘மாஸ்டர்’ முதலிடம்…!

Lekha Shree

ஒரே ஒரு படம் ஒட்டுமொத்த சொத்தும் போச்சு…. தெரு கோடிக்கு வந்த கஞ்சா கருப்பு….

VIGNESH PERUMAL

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா – விருதுகளை அள்ளி குவித்துள்ள ‘அசுரன்’!

Lekha Shree

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

ரஜினி கன்னடர், விஜய் கிறிஸ்தவர்: சீறிப்பாயும் மீரா மிதுன்

Tamil Mint

“ஒருவேளை இருக்குமோ” – இணையத்தை கலக்கும் ஜித்து ஜோசப் குடும்ப புகைப்படம்!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த லெஜன்ட் சரவணன்…… காரணம் இது தானா????

VIGNESH PERUMAL

‘தாலாட்டு’ சீரியலில் இணைந்த ‘செப்பருத்தி’ சீரியல் நடிகை…!

Lekha Shree

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree