அச்சு அசல் அம்மா போல உள்ள கல்யாணியின் மகள்…வைரலாகும் புகைப்படம்..!


நடிகையும் தொகுப்பாளினியுமான கல்யாணி தனது மகளின் புகைப்படம் ஒன்றை பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் அப்படியே உங்களை போலவே இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் கல்யாணி. ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் சதாவிற்கு தங்கையாக நடித்து மக்களுக்கு நன்கு பரீட்சயமான முகமாக மாறினார்.

Also Read  கிரிமினல் வழக்கில் சிக்கியவரா அக்ஷரா ரெட்டி? வெளியான பகீர் தகவல்..!

படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சின்னத்திரையில் களமிறங்கி நடித்து வந்தார், தொகுப்பாளினியாகவும் இருந்து வந்தார்.

இவர் கடந்த 2013ம் ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது. எப்போதும் கல்யாணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக குடும்ப புகைப்படங்கள் பதிவு செய்து வருவார்.

Also Read  “பெரிய பட்ஜெட்.. இதுவரை காணாத களம்” - ஏ.ஆர்.ரகுமானுடன் பார்த்திபன் கூட்டணி!

அப்படி அவர் தனது மகளின் புகைப்படம் ஒன்றை பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் அப்படியே உங்களை போலவே இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விரைவில் உருவாகும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் 2ம் பாகம்?

Lekha Shree

பிசாசு 2 படத்தில் விஜய்சேதுபதியா? – இணையத்தில் உலா வரும் தகவல்!

Shanmugapriya

“காதலை ஏற்காவிட்டால் தற்கொலை” – இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டில் அனிக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Shanmugapriya

மலையாளப் படங்களுக்காக தனி ஓடிடி தளம் – கேரள அரசு அறிவிப்பு

sathya suganthi

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மாதவன்…! காரணம் தெரியுமா?

Lekha Shree

இன்ஸ்டாவில் 20 மில்லியனை தொட்டு தென்னிந்திய நடிகைகளை ஓரங்கட்டிய ராஷ்மிகா!

suma lekha

துப்பறியும் கதையில் நாயகனாக நடிக்கும் ‘மாஸ்டர்’ பட நடிகர்…!

Lekha Shree

தனுஷின் ‘கர்ணன்’ பட வெளியீடு எப்போது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ தகவலால் ரசிகர்கள் குஷி!

Tamil Mint

திரையரங்குகளில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’..! ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

தாயான ‘மயக்கம் என்ன’ பட நாயகி…!

Lekha Shree

“என்னை ‘தல’ என குறிப்பிட வேண்டாம்!” – நடிகர் அஜித்குமார்

Lekha Shree