a

சூப்பர்ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித் பட நாயகி..!


அஜித் நடித்த வரலாறு என்ற திரைப்படத்தில் 2 நாயகிகளில் ஒருவராக நடித்த கனிகா மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Also Read  சத்குருவுடன் ஆனந்த நடனமாடிய நடிகை சமந்தா!

அந்த வகையில் நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோகன்லாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து அவருக்கு தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார்.

அதில், “அன்பு, மகிழ்ச்சி மற்றும் சிறந்த ஆரோக்கியம் நிறைந்த இன்னொரு அற்புதமான ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என நான் உங்களுக்கு வாழ்த்துகிறேன். உங்களின் அபாரமான உழைப்பின் காரணமாக மேஜிக்கல் படைப்புகளை கொடுத்து தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

கனிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிறங்கடிக்கும் அழகு…! ரம்யா பாண்டியனின் புதிய போட்டோ ஷூட்…!

Devaraj

தனி விமானத்தில் பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – எதற்காக என்று தெரியுமா?

Devaraj

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் ‘தோழா’ இயக்குனர்?

Lekha Shree

நடுக்கடலில் திருமணம் செய்த ‘திரௌபதி’ பட நடிகை…! வைரலாகும் புகைப்படங்கள்..!

Lekha Shree

“கொரோனா தேவி சிலையை போலவா உள்ளேன்? ” – கடுப்பான வனிதா

Shanmugapriya

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன்

Tamil Mint

கேலி செய்து வெளியான மீம்ஸ்களை ரசித்த மாஸ்டர் நாயகி! குஷியான மீம்ஸ் கிரியேட்டர்கள்!

Tamil Mint

“இப்பவும், எப்பவும் சசிகலாவை வீரத்தமிழச்சி என்று சொல்வேன்” – பாரதிராஜா

Shanmugapriya

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது பரபரப்பு புகார்…!

Lekha Shree

ஹைதராபாதில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடக்கம்

Tamil Mint

‘பாரிஸ் பங்களா சாவி கிடைச்சிடுச்சா?’… ரெய்டு நடத்திய அதிகாரிகள் செம்ம தில்லாக கேலி செய்த டாப்ஸி…!

malar

‘குக்கு வித் கோமாளி’ பிரபலத்தால் திறப்பு விழா அன்றே சீல் வைக்கப்பட்ட கடை…!

Lekha Shree