a

5 வருடங்கள் கழித்து ரீஎண்ட்ரி கொடுக்கும் ‘சண்டைக்கோழி’ நாயகி! யாருக்கு ஜோடியாக தெரியுமா?


90களின் பிரபல நடிகையாக வலம்வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். மாதவனுக்கு ஜோடியாக ‘ரன்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிய அவர், அதன்பின்னர் ஆஞ்சநேயா, சண்டைக்கோழி, புதிய கீதை, பரட்டை என்கிற அழகுசுந்தரம் போன்ற படங்களில் நடித்தார்.

மலையாளத்திலும் தமிழிலும் பிசியாக நடித்து வந்தவர் கடந்த 2014ம் ஆண்டு துபாயை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயரை திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். பின்னர், 2016ம் ஆண்டு அவருக்கு விவாகரத்து ஆனது.

Also Read  தியேட்டர் உரிமையாளர்களின் நெருக்கடி... நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ஏலே” திரைப்படம்...!

அதையடுத்து நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடித்த ‘பூமரம்’ படத்தில் சிறிய ரோலில் தோன்றினார். இப்பொழுது 5 வருடங்கள் கழித்து நடிகர் ஜெயராமும் ஜோடியாக முதன்மை கதாபாத்திரத்தில் தற்பொழுது நடிக்கவுள்ளார்.

இதை அப்படத்தை இயக்கும் இயக்குனர் சத்தியன் அந்திக்காடு தனது முகநூல் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

Also Read  'குக் வித் கோமாளி' பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்…. அதுவும் இந்த நடிகருடனா?

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் தனது தாய்மொழியான மலையாளத்திலேயே ரீஎண்ட்ரி கொடுக்கிறார் மீரா ஜாஸ்மின்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த லெஜன்ட் சரவணன்…… காரணம் இது தானா????

VIGNESH PERUMAL

வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட முதல் பாடல்… கடும் அப்செட்டில் ரசிகர்கள்…!

Tamil Mint

யூடியூப் ட்ரெண்ங்கில் முதலிடம் பிடித்த வாத்தி கம்மிங் பாடல் வீடியோ! – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

Tamil Mint

விஜய் 65ன் கதை இது தானா? ரசிகர்கள் குஷி..!

HariHara Suthan

மாஸ்டர் பட பிரபலத்திற்கு திருமணம்… விஜய் ஸ்டைலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிளிக்கிய செல்ஃபி வைரல்…!

Tamil Mint

“புரட்சி போல வாழ்ந்தீர்கள்” – இயக்குநர் ஜனநாதன் மறைவுக்கு ஷ்ருதி ஹாசன் இரங்கல்!

Shanmugapriya

‘அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி’… சிலிர்த்துப் போன சிவகார்த்திகேயன்… காரணம் இதுதான்!

Lekha Shree

’பொம்மை’ பிரியா பவானிசங்கர்! ரசிகர்களை கவரும் லேட்டஸ் போட்டோ இதோ!

Jaya Thilagan

‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணனின் மகனை பார்த்திருக்கீங்களா?… ஸ்பெஷல் நாளில் அவரே வெளியிட்ட பேமிலி போட்டோஸ்…!

Tamil Mint

நடிகர் விஜய் சேதுபதியுடன், விஜய் டிவி புகழ்!! வைரலாகும் புகைப்படம்..

HariHara Suthan

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசிக்கு புற்று நோய் பாதிப்பு: சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு

Tamil Mint