கணவரின் மறைவிற்கு பின் மீண்டும் நடிக்க வந்த மேக்னா ராஜ்?


கன்னட திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் நடிகை மேக்னா ராஜ்-நடிகர் சிரஞ்சீவி சர்ஜா. நடிகை மேக்னா தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Also Read  3 நாள் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்ததா விஜய்யின் மாஸ்டர்? - ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

அதன்பிறகு கன்னடம், மலையாளம் என பிசியாக நடித்துவ வந்தார். நடிகை மேக்னா ராஜ்-நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த 2020 ஆம் ஆண்டு சிரஞ்சீவி சார்ஜர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அப்போது கர்ப்பிணியாக இருந்த நடிகை மேக்னா ராஜ், அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின்னர், அவர் மீண்டும் நடிக வருவதாக தகவல் வெளியானது.

Also Read  "வரும் வரை தெரியாது இழப்பின் கோரம்" - அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு!

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை மேக்னா ராஜ் மீண்டும் நடிக்க வந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் உருவாக்கி வரும் ஒரு படத்தில் நடிகை மேக்னா ராஜ் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Also Read  தமிழில் பின்னணி பாடல் பாடும் பிரபல மலையாள நடிகர்…! வைரலாகும் புகைப்படம் இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பாக்சிங் ஸ்டைலில் நடனமாடிய ‘டான்சிங் ரோஸ்’…!

Lekha Shree

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு விரைவில் திருமணம்..!

Lekha Shree

‘குக் வித் கோமாளி’ சீசன் 3-ல் பங்கேற்கும் சனம் ஷெட்டி?

Lekha Shree

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இணைத்து நடிக்கவுள்ள படத்தின் போஸ்டர் வெளியீடு

Tamil Mint

“விஜயகாந்த் மீண்டும் நடிப்பதாக வெளியான தகவல் தவறு!” – பிரேமலதா விஜயகாந்த்

Lekha Shree

ஷாருக்கானுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா…! வெளியான ‘தெறி’ அப்டேட்..!

Lekha Shree

பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்கும் அஷ்வின்…! வாழ்த்துக்களை மழையாய் பொழியும் ரசிகர்கள்..!

Lekha Shree

தியேட்டர்கள் இந்த தினங்கள் இயங்க தடை வழங்கவேண்டும் என வழக்கு.!

suma lekha

கமலுக்கு வில்லனாகும் பகத் ஃபாசில்! விக்ரம் படத்தின் அப்டேட் இதோ!

Jaya Thilagan

யூடியூப்-ஐ தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’! – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Lekha Shree

BMW கார் வாங்கி கெத்தாக போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!

HariHara Suthan

“சூப்பர்ஸ்டாருடன் நடிக்கும் கனவு நனவானது” – நடிகர் சதீஷ் நெகிழ்ச்சி..!

Lekha Shree