a

சூர்யா பட நடிகை திடீர் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்!


சூர்யா நடித்த ‘மாஸ்’ கார்த்தி நடித்த ‘சகுனி’ உள்பட பல தமிழ் படங்களிலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ்.

இவர் தொழிலதிபர் நிதின் ராஜன் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார். கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் இந்த திருமணத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர்.

தற்போது பிரணிதா சுபாஷின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து அவரது ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரணிதா சுபாஷ் தற்போது ஒரு கன்னட படத்திலும் 2 ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவருடைய இந்த திடீர் திருமணம் வார்த்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று வேண்டும் - மயில்சாமி பேட்டி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது பரபரப்பு புகார்..!

Lekha Shree

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற நடிகர் அஜித்!

Shanmugapriya

ட்ரெட்மில்லில் குத்தாட்டம் போட்ட மலையாள நடிகை அனுஸ்ரீ! இணையத்தை கலக்கும் வீடியோ!

Jaya Thilagan

“கதாப்பாத்திரங்களின் வலிமையை உணர்ந்து நடிப்பவர்” – விஜய் சேதுபதியை புகழ்ந்த சிரஞ்சீவி

Tamil Mint

”எனக்கு ரூ.10 கோடி வரை தருவதாக சொன்னார்கள்”- சினேகன் கூறிய அதிர்ச்சி தகவல்!

HariHara Suthan

ட்விட்டரில் சதீஷை பங்கம் செய்த சிவகார்த்திகேயன்! இது உங்களுக்கு தேவையா சதீஷ்?

Tamil Mint

மாஸ்டருக்கு அடுத்து சுல்தான்! – முதல் நாள் வசூலில் சாதனை!

Shanmugapriya

‘வாத்தி கம்மிங்’ பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

இணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி-தனம் திருமண புகைப்படங்கள்…!

Devaraj

‘திரெளபதியின் முத்தம்’… கர்ணன் படத்தின் 3வது சிங்கிள் இன்று ரிலீஸ்…!

malar

தெருவில் உள்ள அனைவருக்கும் மாஸ்க்! – பிக்பாஸ் ஆரியின் களப்பணி

Shanmugapriya

இறந்த பிறகு தடுப்பூசி போட முடியுமா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சித்தார்த்…!

sathya suganthi