a

சதீஷ்க்கு ஜோடியான சன்னி லியோன்! கலாய்த்து பதிவிட்ட பிரியா பவானிசங்கர்!


நடிகர் சதிஷ் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் இணைந்து ஹாரர் காமெடி படத்தில் நடிப்பதாக வெளியான அதிகாரப்பூர்வ தகவலை அடுத்து பலரும் அவருக்கு ஜாக்பாட் தான் என கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கரும் அவரை கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு. இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு சதிஷ்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  பிசாசு 2 படத்தில் விஜய்சேதுபதியா? - இணையத்தில் உலா வரும் தகவல்!

நடிகர் சதிஷ் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்பொழுது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். AGS நிறுவனம் கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் படத்தில் குக்கு வித் கோமாளி பவித்ராவுடன் இணைந்து நடிக்கிறார்.

மேலும், இயக்குனர் யுவன் இயக்கத்தில் ஹாரர் காமெடி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அதில் ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை முடித்து படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Also Read  மாற்று திறனாளி பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவி: ரசிகர்கள் நெகிழ்ச்சி

இப்படத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சதீஷுக்கு ஜோடியாக நடிப்பதாக அவரே ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் அவரை கலாய்த்து பதிவுகளை பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கரும் நடிகர் சதீஷை காலாய்த்துள்ளது தற்பொழுது வைரலாகியுள்ளது. மேலும், அவர் கலாய்த்ததற்கு நடிகர் சதிஷ், “இந்தப்படத்தில் உன்னுடைய கேமியோ ரோல் குறித்து நான் கூறவா?” என பதிவிட்டுள்ளார்.

Also Read  யோகி பாபு கால்ஷீட்டுக்காக ஏங்கும் கெளதம் வாசுதேவ் மேனன்! இது வேற லெவல் வெறித்தனம்!

நடிகை சன்னி லியோன் முன்னதாக நடிகை ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் ‘வீரமாதேவி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அதன்பின்னர் அப்படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலிவுட்டில் கால்பதிக்கும் ‘தல’ அஜித் பட இயக்குனர்!

Lekha Shree

’பாரதி கண்ணம்மா’ லட்சுமி பாப்பாவா இது? செம கியூட் புகைப்படங்கள்!

Lekha Shree

“தாமரை டேஷ்லயும் மலராது”: ஓவியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்…!

Tamil Mint

சுல்தான் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த சூப்பர் அப்டேட்!

HariHara Suthan

விஷ்ணு விஷாலுக்கு மீண்டும் டும் டும் டும்

Tamil Mint

கபிலன், மாரியம்மா, ரங்கன் வாத்தியார் – வெளியானது ‘சார்பட்டா பரம்பரை’ கதாபாத்திரம்…

HariHara Suthan

‘சூர்யா 40’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! தமிழகத்தின் ராக்கி பாய் சூர்யா – ட்ரெண்டாகும் ஹாஷ்டாக்!

Jaya Thilagan

ஆன்லைனில் வளைகாப்பு கொண்டாடிய பிரபல பாடகி…!

Devaraj

தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி பதில்..!

HariHara Suthan

14 கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய வெற்றிமாறன்-விஜய்சேதுபதி!

sathya suganthi

திரைக்கு வருகிறான் கர்ணன்….. டீசர் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு…

VIGNESH PERUMAL

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் செலிப்ரேஷன் – எதற்காக தெரியுமா?

Lekha Shree