a

‘தி பேமிலி மேன் 2’ – சமந்தாவிற்கு குவியும் பாராட்டுக்கள்…!


தி பேமிலி மேனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீசன் 2 இறுதியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

இந்த சீரீஸின் டிரெய்லர் வெளியான போது பலர் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழ் இனத்தை தீவிரவாதிகள் போல சித்தரித்துள்ளனர் எனவும் சமந்தா இந்த படத்தில் நடித்திருக்க கூடாது எனவும் கூறப்பட்டது.

ஆனால், படக்குழு, “ட்ரெய்லரை பார்த்து மட்டும் எந்த முடிவுக்கும் வரவேண்டாம். படத்தை முழுமையாக பாருங்கள் அப்போதுதான் எந்த அளவிற்கு நாங்கள் படத்தை கஷ்டப்பட்டு உருவாக்கியிருக்கிறோம் என தெரியும்.

Also Read  நடிகர் விமலின் மகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் போட்டோ இதோ..!

தமிழ் இனத்தின் மீதும் தமிழர்கள் மீதும் எங்களுக்கு அளவு கடந்த மரியாதை உள்ளது. எனவே, அவர்களை இழிவாக காட்டும் எந்த காட்சிகளையும் நாங்கள் உருவாக்கவில்லை” என தெரிவித்தனர்.

ராஜ் & டி.கே இயக்கியுள்ள இந்த வெப் சிரீஸில் சமந்தா அக்கினேனி புரட்சியாளராக நடித்துள்ளார். மேலும், மனோஜ் பாஜ்பாய் ஒரு ரகசிய ஏஜெண்டாக நடித்துள்ளார்.

Also Read  'ஏ ராசா' - மாமனிதன் படத்தின் 2வது பாடல் வெளியானது..!

இந்த சீரீஸ் தற்போது வெளியானதை அடுத்து சமந்தாவுக்கும் படக்குழுவுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

ராஜி என்ற கதாபாத்திரத்தில் சமந்தாவை தவிர வேறு யாரும் இவ்வளவு இயல்பாக நடித்திருக்க முடியாது என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read  நடிகை நயன்தாரா கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தால் சர்ச்சை…!

இந்த சீரீஸை தடை செய்ய வேண்டும் என கூறிய போது சமந்தா நம்பிக்கையுடன் இருங்கள் என மட்டுமே கூறினார். அவர் கூறியது போலவே அவரது நம்பிக்கை பலித்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘டாக்டர்’ பட புது ரிலீஸ் தேதி இதுதான்… அத்துடன் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைத்த கோரிக்கை…!

malar

ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

சம்மரில் மஞ்சள் நிற உடையில் மின்னும் கீர்த்தி சுரேஷ்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

“எனக்கென்ன அழகில்லையா… திறமையில்லையா?” இயக்குநர்களிடம் கேள்வி கேட்ட மீரா மிதுன்? வீடியோ இதோ!

Lekha Shree

‘நவரசா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

‘மகாமுனி’ இயக்குனருடன் மீண்டும் கரம் கோர்க்கும் ஆர்யா…!

sathya suganthi

2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அறிவிப்பு – முழு விவரம்…!

Devaraj

திரைக்கு வரும் கர்ணனுக்கு யு/ஏ சான்றிதழ்… எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய அறிவிப்புகள்….

VIGNESH PERUMAL

மணிரத்தினத்தின் அடுத்த அந்தலாஜி திரைப்படம் நெட்பிளிக்ஸ்யில் வெளியாகப்போகின்றது

Tamil Mint

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..! பின்னணியில் அதிர்ச்சி தகவல்..!

sathya suganthi

‘சூர்யா 40’ படத்தில் இணைந்த ‘டாக்டர்’ நாயகி?

Tamil Mint

“அவரை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை” – செல்முருகனின் உருக்கமான பதிவு!

Lekha Shree