a

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு நடிகை சமந்தா செய்த உதவி… குவியும் பாராட்டுக்கள்..!


தென்னிந்திய சினிமாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு செய்த உதவி இணையத்தில் வைரலாகியுள்ளது.

முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமந்தாவிடம் பெண் ஆட்டோ ஓட்டுனரான கவிதா, தாய் தந்தை மறைவுக்கு பின் ஆட்டோ ஓட்டி தனது 7 சகோதரிகளை காப்பாற்றுவதாக கூறினார். அப்போது சமந்தா அவருக்கு உதவுவதாக வாக்களித்தார்.

அதன்படி தற்பொழுது கவிதாவுக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வழங்கியுள்ளார். இதை அறிந்த அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்பொழுது சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கும் ‘கத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Also Read  ராஜா ராணி 2 சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகை - அட இவரா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை படம்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!

HariHara Suthan

கண்ணீர் விட்டு அழுத ஷிவாங்கி – என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசிக்கு புற்று நோய் பாதிப்பு: சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு

Tamil Mint

கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

சொந்தமாக கார் வாங்கிய விஜய் டி.வி. பிரபலம்… நெகிழ்ச்சி பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Lekha Shree

தமிழில் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ள இருக்கும் ஷங்கர் பட நாயகன்!

HariHara Suthan

சித்தி 2 சீரியலின் மிகப்பெரிய மாற்றம்! புதிய புரோமாவால் ரசிகர்கள் குஷி…

HariHara Suthan

கார்த்தி ஃபேன்ஸ் ரெடியா?… வெள்ளிக்கிழமை காத்திருக்கும் விருந்து…!

HariHara Suthan

தேசிய விருது பெற்ற கோலிவுட் பிரபலங்கள்! முழு லிஸ்ட் இதோ!

Lekha Shree

நடிகர் பிரபுவும் பாஜகவில் இணைகிறாரா?… அண்ணன் ராம்குமார் அளித்த அதிரடி விளக்கம்..!

Tamil Mint

“தலைவி படத்திற்கு தடைகோர உரிமையில்லை”… ஜெ.தீபாவுக்கு ஏ.எல்.விஜய்யின் திட்டவட்டமான பதில்…!

Tamil Mint

ஹாலிவுட் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் படம்… இயக்குநரே சொன்ன தகவலால் ரசிகர்கள் உற்சாகம்…!

Tamil Mint