“நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்?” – நடிகை சமந்தாவின் இன்ஸ்டா பதிவு வைரல்…!


தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா மற்றும் திரில்லர் கதை களத்தில் 2 திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

Also Read  புதுச்சேரி: சன்னி லியோனின் கலை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு…! என்ன காரணம்?

இவர் சமீபத்தில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தில் ஆடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் இணையத்தின் சென்சேஷன் ஆக மாறியுள்ளது.

இப்பாடலுக்கு பலர் ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் வெளியிட்டு வருகின்றனர். மேலும், பலர் இப்பாடலின் டியூனுக்கு புது வரிகள் எழுதி பாடி இப்பாடலுக்கான மவுசை கூட்டிவருகின்றனர்.

இந்நிலையில், நடிகை சமந்தா நடிகர்கள் வெண்ணிலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திரா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்?” எனக் கூறியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

கர்ணன் படத்தின் 2வது பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா? – சூப்பர் அப்டேட் இதோ…!

Shanmugapriya

மேஜிக் ஷாட்ஸ்: ரம்யா பாண்டியனின் அசத்தலான வீடியோ..!

Lekha Shree

பிக்பாஸ் 5வது சீசன் எப்போது ஆரம்பமாகும்?

Lekha Shree

விஜய் சொகுசு கார் விவகாரம்… நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு… ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

பாண்டியன் ஸ்டோர்ஸ் திருமண வைபோகம்; சூப்பர் பிரமோ இதோ!

Devaraj

மறைந்த நடிகர் விவேக்கிற்கு சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது..! விவேக் மகள் நெகிழ்ச்சி ட்வீட்..!

Lekha Shree

இந்த இளம் ஹீரோவை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்? வெளியான மாஸ் அப்டேட்..!

Lekha Shree

ஏப்ரல் 2021 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது கர்ணன்! – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

Tamil Mint

‘குக் வித் கோமாளி’ பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்…. அதுவும் இந்த நடிகருடனா?

Lekha Shree

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

குடிப்பழக்கத்துக்கு குட்பை சொன்ன சிம்பு! – அவரே தெரிவித்த தகவல்!

Lekha Shree