நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் தொற்று : ஷாக்கில் ரசிகர்கள்


நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. புது வகையில் கொரோனாவான ஒமிக்ரான் தொற்றும் நாட்டில் அதிவேகத்தில் பரவி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Also Read  இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தான்? கசிந்த தகவல்..!

இந்நிலையில் நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CYgp00jvHAx/?utm_source=ig_web_copy_link

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லாம் பாதுகாப்பு நடைமுறைகளையிம் மேற்கொண்டும் எனக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. எனக்கு மூட்டுகளில் வலி ஏற்பட்டது. தொண்டையில் கரகரப்பு இருந்தது. பின்னர் தொண்டை கரகரப்பு இருந்தது. பின்னர் தொண்டை புண்ணாக மாறியது.

ஆனால் அது முதல் நாள் மட்டும்தான். பின்னர் எனது அறிகுறீகள் மெல்ல குறையத் தொடங்கின. நான் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அது என்னை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துள்ளது. அதனால் எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கல் என்று கேட்டுக்கொள்கிறேன் “ என்று தெரிவித்துள்ளார்.

Also Read  உத்தரப்பிரதேசத்தில் கொரோனா முகாம்களாக மாற்றப்படும் மசூதிகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

HariHara Suthan

“கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்துவிட்டார்” – மருத்துவமனை அறிக்கை வெளியீடு..!

Lekha Shree

சமந்தா-நாகசைதன்யா விவாகரத்து? – முதல்முறையாக மனம்திறந்த நாகசைதன்யா..!

Lekha Shree

பா. ரஞ்சித்தை நான் பாராட்ட மாட்டேன்: வைரலாகும் நாசரின் ட்விட்டர் பதிவு!

suma lekha

“கொஞ்சம் நன்றியோடு இருங்க” – விஜய் சேதுபதி குறித்த இடும்பாவனம் கார்த்திக்கின் ட்வீட் வைரல்..!

Lekha Shree

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படம் ஒடிடியில் வெளியீடு! ரசிகர்கள் அதிருப்தி!

Tamil Mint

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடித்த கௌதம் மேனன்..!

suma lekha

வெறியான டிவிஸ்டுடன் வெளியான ஸ்பைடர்மேன் ட்ரைலர் வீடியோ.!

suma lekha

சினிமாவில் 43 ஆண்டுகள் நிறைவுசெய்த ராதிகா… கேக் வெட்டி கொண்டாட்டம்…!

suma lekha

ட்ரெட்மில்லில் குத்தாட்டம் போட்ட மலையாள நடிகை அனுஸ்ரீ! இணையத்தை கலக்கும் வீடியோ!

Jaya Thilagan

அவ்வளவு பெரிய பாட்ட இப்படியா பாடுவீங்க? சித் ஸ்ரீராமை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

suma lekha

வெளியானது ‘புஷ்பா’ ட்ரைலர்…!

suma lekha