a

‘சிவாஜி’ பட நடிகையின் சிறுவயது புகைப்படம் வைரல்…!


ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘சிவாஜி’, தளபதி விஜய்யுடன் ‘அழகிய தமிழ் மகன்’, விக்ரமுடன் ‘கந்தசாமி’, தனுஷுடன் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் இவர்.

Also Read  வெள்ளை உடையில் மின்னும் பிரியா பவானிசங்கர்… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

தற்போது எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

மேலும், நடிகை ஸ்ரேயா சரண் அரவிந்த்சாமி உடன் நடித்த நரகாசுரன் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read  மலர் டீச்சர் கேரக்டரில் இவரைத்தான் நடிக்க வைப்பதாக இருந்தேன்! - பிரேமம் இயக்குனர் சொன்ன புது தகவல்

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயாவின் சிறுவயது பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிறுவயதிலேயே ஸ்ரேயா அழகாக இருப்பதாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் டி.வி. நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் ஜோடி… வைரலாகும் காதலர்களின் க்யூட் போட்டோ…!

Tamil Mint

யோகி பாபு கால்ஷீட்டுக்காக ஏங்கும் கெளதம் வாசுதேவ் மேனன்! இது வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

வாட் ஏ கருவாட்: படப்பிடிப்பு இல்லாததால் கருவாடு விற்கும் நடிகர்

Tamil Mint

“நான் விவேக்கின் ரசிகன்” – கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வீடியோ வெளியிட்ட வடிவேலு!

Lekha Shree

சிவகார்த்திகேயன் தந்தையின் மரணம் குறித்த சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது புகார்!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட் …!

Lekha Shree

கொரோனா உணர்த்திய பாடம் – ஹிப் ஹாப் ஆதி உருக்கமான பதிவு

Devaraj

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்த சீரியல் நடிகை…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

போயஸ் கார்டனில் மருமகன் தனுஷ் வீட்டு பூமி பூஜை… மாஸ்க் அணிந்து மாஸாக பங்கேற்ற மாமனார் ரஜினிகாந்த்…!

Tamil Mint

கூகுள் குட்டப்பன் படத்தின் நடிக்கும் தர்ஷன் மற்றும் லாஸ்லியா; பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

Tamil Mint

ஆளப்போறான் தமிழனை வென்ற ‘வாத்தி கம்மிங்’…!

Lekha Shree

முதல் திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன பிரபல நடிகர்… காதல் மனைவியுடன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ் வைரல்

Tamil Mint