பண மோசடி… நடிகை சினேகா போலீசில் புகார்…!


தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான சினேகா பல லட்சங்களை இழந்துள்ளதாக ஏற்றுமதி நிறுவனத்தின் மீது பண மோசடி புகார் அளித்துள்ளார்.

நடிகை சினேகா கௌரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ. 25 லட்சத்தை முதலீடு செய்து உள்ளார். அவர் முதலீடு செய்யும்போது ரூ. 25 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ 1.80 லட்சம் கிடைக்கும் என அந்நிறுவனம் தரப்பில் கூறபட்டதாம்.

Also Read  விஜய்க்கு நடனமாடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்! வைரல் வீடியோ இதோ..!

அதனால், சினேகா பணத்தை முதலீடு செய்துள்ளார். இதுதொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒப்பந்தப்படி அந்நிறுவனம் பணத்தை மாதந்தோறும்தரவில்லை எனவும் அந்நிறுவனம் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி நடிகை சினேகா கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Also Read  கள்ளக்காதலுக்கு இடையூறு!!! மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…

இது குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய்யுடன் இணையும் வெற்றிமாறன்? ‘தளபதி 66’ கூட்டணி இது தானா?

HariHara Suthan

#29YearsofAARahman : இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்.

mani maran

கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது “டீம் 83”: படக் குழு அறிவிப்பு.!

mani maran

கையில் குழந்தை… சூட்கேசில் மனைவியின் பிணம்… கணவரின் கொடூர கொலை!

Lekha Shree

‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்ரி ரோலில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

Lekha Shree

‘இன்னொரு மங்காத்தாவா?’ – மீண்டும் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் அஜித்?

Lekha Shree

ஒரே நாளில் 3 டாப் நடிகர்களின் படங்கள்…! சன் டிவியின் TRP-யில் அதிரடி..!

Lekha Shree

‘சீயான்60’ படத்தில் இணைந்த ‘சின்னத்திரை நயன்தாரா’…!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

“புட்ட பொம்மா” ஜோடிக்கு கொரோனா…! வருத்தத்தில் ரசிகர்கள்…!

Devaraj

பாபநாசம் 2: கவுதமிக்கு பதில் கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் பிரபலம்..!

sathya suganthi

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree