a

திருமணத்திற்கு முன்பே தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி சரத்குமார்…!


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி.

ஹீரோயினாக மட்டுமின்றி விஜய், விஷாலுக்கு வில்லியாகவும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.

Also Read  ராஷ்மிகா மந்தனாவிற்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் வரலட்சுமியின் கைவசம் உள்ளது.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

Also Read  100 மில்லியன் பார்வைகளை கடந்த வாத்தி கம்மிங் பாடல்! - வேற லெவலில் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள நடிகை வரலட்சுமி, ‘எனது மகனை அறிமுகம் செய்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

‘தி லயன் கிங்’ படத்தில் முபாசா தனது குழந்தை சிம்பாவை அறிமுகப்படுத்துவது போலவே வரலட்சுமியும் அந்த வீடியோவில் தனது செல்ல நாய்க்குட்டியை அறிமுகம் செய்துள்ளார். இது தவிர அந்த நாய்க்குட்டிக்காக தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடங்கி உள்ளார்.

Also Read  ஜனனி ஐய்யரில் இருந்து ஜனனியாக பெயர் மாற்றம்! மாற்றம் ஒன்றே மாறாதது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் காலமானார்

sathya suganthi

நடிகர் விவேக் மறைவிற்கு தமிழில் இரங்கல் தெரிவித்த ஹர்பஜன் சிங்!

HariHara Suthan

‘தலைவி’ படத்தின் சென்சார் தகவல் வெளியானது..!

Lekha Shree

‘எனக்கு எவ்வளவு வயதாகிறது?’ – நடிகை ராதிகா ஆப்தேவின் விசித்திர போட்டோ ஷூட் பதிவு

Jaya Thilagan

இணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி-தனம் திருமண புகைப்படங்கள்…!

Devaraj

‘சீயான்60’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்… இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்!

Lekha Shree

அப்போ விஜய்… இப்ப எலக்‌ஷன்… நடிகர் கார்த்திக்கு வந்த சோதனை மேல் சோதனை…!

malar

தேசியவிருது பெற்ற ‘அசுரன்’ : நன்றி தெரிவித்த தனுஷ்…

HariHara Suthan

“முதலில் நான் நலமாக இருக்க வேண்டும்”… கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷ்பு…!

HariHara Suthan

மணக்கோலத்தில் பிரபல செய்தி வாசிப்பாளர்! விரைவில் திருமணம்?

Lekha Shree

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

”எனது கனவுகளை பின் தொடர்கிறேன்” செல்வராகவன் வெளியிட்ட அசத்தலான புகைப்படம்!

Bhuvaneshwari Velmurugan