a

முன்னணி நடிகையின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா…!


நாடு முழுவதும் கொரோனா 2வது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், சினிமா பிரபலங்களும் அவர்களின் குடும்பத்தினரும் நோய் தொற்றுக்கு உள்ளாகும் செய்தி நாள்தோறும் வந்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில், பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவுக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் கையுறை - சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் இந்திய பாட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனேவின் மகள் தான் தீபிகா படுகோனே.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள இவர், நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக பெங்களூருவில் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் தீபிகா படுகோனே வசித்து வந்தார்.

Also Read  தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ட்வீட் செய்த சென்னை மாநகராட்சி!

இந்த நிலையில், பிரகாஷ் படுகோனே கொரானோவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பிரகாஷ் அவரது மனைவி உஜ்ஜாலா, இளைய மகள் அனிஷா ஆகியோருக்கும் பரிசோதனை செய்ததில் கொரானோ தொற்று என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களை வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். ஆனால், பிரகாஷுக்கு உடல் வெப்பநிலை குறையாத காரணத்தால் பெங்களூருவில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Read  கொரோனா பரவல் - ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தந்தை-மகனா அல்லது அண்ணன்-தம்பியா? ஆச்சரியத்தில் விக்ரம் ரசிகர்கள் ..!

Lekha Shree

சேலை அணிந்து யோகா செய்யும் பிரபல நடிகை..! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மரணம்!

Shanmugapriya

’அண்ணன் வீடு திரும்பி விட்டார்’ – மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி

Tamil Mint

மீண்டும் தொடங்கியது படப்பிடிப்பு… ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சி…!

Lekha Shree

ரசிகர்களோடு சுல்தான் படம் பார்த்த நடிகர் கார்த்தி – சுல்தான் படம் எப்படி இருக்கு?

HariHara Suthan

இவர் தான் ரியல் மாஸ்டர்…… வேஷ்டி சட்டையில் வாத்தி கம்மிங்……..

Devaraj

‘Bigboss’ பிரபலம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. சிம்பு வெளியிட்ட டைட்டில் லூக்!

HariHara Suthan

“நீ நட்ட மரமெல்லாம் ஆக்ஸிஜன் தர காத்திருக்கு!”..Vijay TV புகழ் நேரில் சென்று அஞ்சலி!

HariHara Suthan

பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மாவின் வைரல் போட்டோ ஷூட் இதோ!

Jaya Thilagan

இளம்வயது புகைப்படம் வெளியிட்ட 80ஸ் நடிகை… குவியும் லைக்குகள்!

Lekha Shree

“எனக்கு யாராலும் எண்டு கார்டு போட முடியாது ராசா!” – கண்ணீர் அஞ்சலி போஸ்டர்-ஐ பார்த்து கொதித்த நடிகை விந்தியா!

Shanmugapriya