a

ஐபிஎல் தொடரில் இருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள்…! ரசிகர்கள் ஏமாற்றம்…!


14வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளில் இருந்து அடுத்தடுத்து வீரர்கள் விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணியைச் சேர்ந்தவரும் தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், 2021 ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், குடும்பத்துடன் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக கூறி போட்டியில் இருந்து அஸ்வின் விலகி உள்ளார்.

Also Read  ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் கேப்டன்கள்…!

இந்த நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்டுசன் ஆகியோர் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். அண்மையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஆண்ட்ரூ டை ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read  ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போர்; மனங்களை வென்ற சஞ்சு சாம்சன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினியை வைத்து சின்னப்புள்ள தனமாக ட்விட்டரில் சண்டைபோட்ட சென்னை-ராஜஸ்தான் அணிகள்…!

Lekha Shree

ஆக்சிஜன் வாங்க நிதி அளித்த பேட் கம்மின்ஸ்: வாழ்த்தும் நெட்டிசன்கள்!

Lekha Shree

இந்தியாவை 145 ரன்களுக்கு சுருட்டிய ஜோ ரூட்! 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்!

Lekha Shree

இந்திய அணி அதிரடி காட்டுமா?… அடிபணியுமா?…

Tamil Mint

டெல்லி – பெங்களூரு இன்று பலப்பரிட்சை!

Jaya Thilagan

5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை அணி அசத்தல்:

Tamil Mint

கோலி, ரோஹித் மிரட்டல் அடி – கோப்பையை தட்டிப்பறித்த இந்திய அணி!

Devaraj

இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல் இதோ…!

Lekha Shree

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 – தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

Jaya Thilagan

முதல் டெஸ்டில் ஆடும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு

Tamil Mint

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம்!

Tamil Mint

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்!

Jaya Thilagan