a

ESI, EPF திட்டத்தில் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் அறிவிப்பு…!


நாடு முழுவதும் கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், குடிமக்கள் உடல்நலம் மற்றும் பொருளாதார ரீதியாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இபிஎஃப், இஎஸ்ஐ திட்டத்தில் இணைந்துள்ள தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Also Read  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்! பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஎஸ்ஐ திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் கொரோனாவால் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎஃப் திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் கொரோனாவால் இறந்தால் அவர்களுக்கு வைப்பு தொகையுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் பலன் 6 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தி தரப்படும் என்றும் தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read  "ஆக்சிஜன் தராவிடில் டெல்லி சீரழிந்துவிடும்!" - மாநில அரசு

இந்த பலன்களை பெறுவதற்காக இபிஎஃப், இஎஸ்ஐ தொழிலாளர்களிடம் கூடுதல் தொகை எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

Go கொரோனா Go.!! ஒரு கோவிட் நோயாளி கூட இல்லாத அதிசய கிராமம்..!

Lekha Shree

ஆக்சிஜன் தாருங்கள்…! நன்றியோடு இருப்பேன்…! – அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமாக கடிதம்

Devaraj

மார்ச்-ல் இருந்து மக்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்

Tamil Mint

சுஷாந்த் மரணம்: நடிகை ரியா திடுக் வாட்ஸ் அப் சாட் கசிந்தது

Tamil Mint

கொரோனா அப்டேட் – இந்தியாவில் ஒரே நாளில் 1,647 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம்! – கூகுளில் தென்பட்டதால் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆத்திரம்!

Shanmugapriya

குடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..!

Lekha Shree

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைப்பது எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்

Tamil Mint

கொரோனா 2ம் அலை எதிரொலி – 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

Lekha Shree

மகனுக்கு பரிசளிக்க ஒரு வருடத்தை செலவழித்த பாசமிகு தந்தை… எதற்காக தெரியுமா?

Lekha Shree

திருப்பதி பிரமோற்சவம் எப்போது, எப்படி நடக்கும்? புதிய தகவல்கள்

Tamil Mint

TikTok Ban | டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை

Tamil Mint