ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – இன்று முதல் அமல்…!


கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

கடுமையான கட்டுப்பாடுகளால் நோய் பரவல் குறையத் தொடங்கியதையடுத்து தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், நோய் பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் புதிய ஊரடங்கு அமல்: முழு விவரம் இதோ…!

Also Read  பிரதமர் மோடி முதல் யோகி வரை - யாரையும் விட்டுவைக்காத சித்தார்த்

27 மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்து துவங்கியது.

27 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கடைகள் இயங்க அனுமதி.

சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் ஜவுளிகடைகள் திறக்க அனுமதி.

4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கும், வணிக வளாகங்களுக்கும் , உணவகங்களில் பார்சல்களுக்கும் அனுமதி.

Also Read  ஒரு வாரத்திற்கு உணவகங்களை மூட உத்தரவு! - எங்கு தெரியுமா?

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய 4 மாவட்டங்களில் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க நிறுவனங்களுக்கு அனுமதி.

27 மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

Also Read  வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு 7 நாட்கள் கட்டாய வீட்டுத்தனிமை - அதிரடி அறிவிப்பு

27 மாவட்டங்களில் திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.

27 மாவட்டங்களில் கடற்கரையில் நடைபயிற்சிக்கு அனுமதி.

11 மாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டும் பிற மாவட்ட திருமணத்திற்கு செல்ல இ பதிவு பெற்றிருக்க வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆன்லைன் விளையாட்டில் பெண்கள் குறித்த ஆபாச பேச்சு… யூடியூபர் மதன் மீது குவியும் புகார்கள்!

Lekha Shree

*காதல் திருமணம் குறித்து அதிமுக எம்எல்ஏ பிரபு விளக்கம்

Tamil Mint

கமல் தனது திரைப்படங்கள் மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

கோவையில் மற்றுமொரு காவல் உதவி ஆய்வாளரின் அடாவடி…!

Devaraj

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன்: ‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்.!

Tamil Mint

டாஸ்மாக் திறப்பு ஏன்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Lekha Shree

கத்தரி வெயிலுக்கு மத்தியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை…!

sathya suganthi

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 09.10.20

Tamil Mint

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்! ஒரே நாளில் 197 பேர் பலி…!

Lekha Shree

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!

Tamil Mint

தமிழ்நாட்டில் விரைவில் பேருந்து சேவை தொடக்கம்?

Lekha Shree

சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

Tamil Mint