‘முதல்வரின் முகவரி’ : புதிய துறை உருவாக்கம்


முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அதன் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளதாக  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு முதல்-அமைச்சர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் இருந்தன. இவற்றை ஒருங்கிணைத்து  ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Also Read  சசிகலாவுக்கு ட்ரோன் மூலம் வரவேற்பு! மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள்

இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் இறையன்பு வெளியிட்ட அரசாணையில், ,முதல்-அமைச்சர் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பின் உதவி எண் மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாகப் பயன்படுத்தப்படும். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறாா்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்! தொடர் விடுமுறையால் களைகட்டிய சுற்றுலா தலங்கள்!

Tamil Mint

100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் – அமைச்சர் சேகர் பாபு அதிரடி

sathya suganthi

ரேஷன் கடைகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

Lekha Shree

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகளை துவக்கியது பல்கலைக்கழக மானியக் குழு.

Tamil Mint

தஞ்சாவூர்: பிறந்து 4 நாட்களான பச்சிளம் குழந்தை கடத்தல்..! மர்மப்பெண்ணை தேடும் போலீசார்..!

Lekha Shree

விரும்ப மனு அளித்தும் ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ் மகன்…! தந்தைக்காக எடுத்த அதிரடி முடிவு…!

Devaraj

திமுக தேர்தல் பிரச்சாரப் பாடல் – ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி துரைமுருகன் வெளியீடு!

Lekha Shree

என் பிரண்டை போல யாரு மச்சான்… நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஜய்

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

Lekha Shree

பழங்குடியின மக்களுக்காக போராடிய ஸ்டேன் சுவாமி காலமானார்!

Lekha Shree

வரும் 9ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூடுகிறது

Tamil Mint

20% இடஒதுக்கீடு போராட்டம்: முதல்வரை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்

Tamil Mint