அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உதயநிதி தாக்கு


சிதம்பரம், அண்ணாமலை நகரில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்த பின் தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது, “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தை குறைக்க சொல்லி போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பயின்று தற்பொழுது தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கருக்கு போராட்டம் நடத்தி வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது அக்கறை இல்லை” என கூறினார்.

Also Read  “தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது” - முதல்வர் பழனிசாமி

தொடர்ந்து பேசிய அவர், “தி.மு.க எந்தக் காலத்திலும் மக்களை சந்திக்க பயந்ததில்லை. கிராமங்கள்தோறும் மக்களை நான் சந்தித்து வருகிறேன். பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் ஒரே கட்சிதான். தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர்” என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்டாலினின் ரகசியங்களை வெளியிட போகிறாரா கு க செல்வம்?

Tamil Mint

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்ப அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

Tamil Mint

உவர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து அசத்திய விவசாயி!

Lekha Shree

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: நீதிபதி, டாக்டர் மீது நடவடிக்கை பாயுமா?

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு அப்டேட்.!

suma lekha

தமிழகம்: மூன்று இடங்களில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

Tamil Mint

ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1,600 குறைவு…! தங்கம் வாங்க சரியான நேரமா…! நிபுணர்களின் கணிப்பு என்ன!

sathya suganthi

நோ கமெண்ட்ஸ்: விஜய்யின் அறிக்கை பற்றி எஸ்ஏசி

Tamil Mint

வசந்தகுமார் உடல் சொந்த ஊருக்கு புறப்பட்டது

Tamil Mint

இ-பாஸ் தொடர வேண்டும்: முதல்வர் திட்டவட்டம்

Tamil Mint

தேதி குறித்து கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் செய்தால் கடும் நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்

sathya suganthi

ஊடங்கிற்கு கிடைத்த கைமேல் பலன் – 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சரிவு

sathya suganthi