கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை: தமிழக அரசு


கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், “அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கிராமசபை என்ற பெயரில் கூட்டங்கள் நடத்துவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும்.கிராமசபையை ஊராட்சி மன்றத்தலைவர், மாவட்ட ஆட்சியர் மட்டுமே கூட்ட வேண்டும்.சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களை தவிர தனி நபரோ, அரசியல் கட்சிகளோ, கூட்டத்தை கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது.அனுமதி பெறாமல் கிராமசபையை கூட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read  "சீட் வேணுமா தம்பி"; நான் தண்ணி கேன் போட வந்தேன் சார் - வைரலாகும் கமலஹாசன் மீம்ஸ்!

இந்நிலையில் திமுக சார்பில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் டிசம்பர் 23ம் தேதி, 10 நாட்கள் தமிழகம் முழுவதும் 16,500 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நோய்நாடி நோய் முதல்நாடி” திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி யோக தின உரை…!

sathya suganthi

வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு சிங்கம் கொரானாவால் உயிரிழப்பு…!

sathya suganthi

வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை: அதிமுக-வின் அலட்சியம் தோலுரிக்கப்பட்டதா.?

mani maran

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு ஏன்? எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விளக்கம்.

Tamil Mint

“தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது” – முதல்வர் பழனிசாமி

Shanmugapriya

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…! எந்தந்த மாவட்டங்கள் தெரியுமா?

sathya suganthi

20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சட்டசபையில் வெள்ளை அறிக்கை தாக்கல்.!

suma lekha

வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு…! என்னென்ன சேவைகள் ரத்து…!

Devaraj

திமுகவின் ஐபேக் டீமுக்கு போட்டியாக அதிமுகவில் களமிறங்கிய SMS டீம்!

Tamil Mint

மீண்டும் தலைமைச் செயலகமாக மாறும் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை?

Lekha Shree

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

வாக்குச்சாவடியில் சிவகுமாராக மாறிய அஜித்…! “தல”யை டென்சனாக்கிய செல்பி பாய்…!

Devaraj