அதிமுக செயற்குழு கூட்டம் டிசம்பர் 1ம்‌ தேதி கூடுகிறது.!


டிசம்பர் 1ம் தேதி அதிமுக செயற் குழுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், அதிமுக செயற்குழு கூட்டம் டிசம்பர் 1ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் எம்ஜிஆர் மாளிகையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கழக செயற் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
பாஜகவில் அதிமுக முன்னாள் எம் எல் ஏக்கள் இணைந்தது, சசிகலாவை கட்சியில் இணைப்பது, வேதா இல்லம் அரசுடைமையாக்கியது செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது உள்ளிட்ட விவகாரங்கள் அரங்கேறி வரும் நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடுகிறது.
முன்னதாக இன்று (புதன்கிழமை) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read  தமிழகம்: 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்நாட்டில் விரைவில் பேருந்து சேவை தொடக்கம்?

Lekha Shree

தமிழகம்: தசம மதிப்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…!

Lekha Shree

கொரோனவால் இன்று தமிழ்நாட்டில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை .

Tamil Mint

சொந்த ஊருக்கு செல்லும் பன்னீர், அதிரடி முடிவுகள் எடுக்க வாய்ப்பு

Tamil Mint

பாலியல் தொல்லை வழக்கு: நர்சிங் கல்லூரி தாளாளர் நீதிமன்றத்தில் சரண்..!

Lekha Shree

திருச்சி: இறந்த தாயின் உடலை வைத்து 3 நாட்களாக பிரார்த்தனை செய்த மகள்கள்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

சிங்கங்களுக்கு கொரோனா : வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

sathya suganthi

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை – முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின்!

Lekha Shree

சீமானுடன் கூட்டணி… கமலின் அடுத்த மூவ்..!

suma lekha

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க 69,000 கிலோ நாட்டுச்சர்க்கரை கொள்முதல்

Jaya Thilagan

சென்னை மூவர் கொலை வழக்கில் 3 பேர் கைது

Tamil Mint

பதவியேற்பில் ஓரம்கட்டப்பட்டாரா கனிமொழி? ட்விட்டரில் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

sathya suganthi