முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்…!


முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்கள் 905 பேருடன் திமுகவில் இணைந்தார்.

முன்னதாக கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் மற்றும் பத்மப்ரியா முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்கள் 900க்கும் மேற்பட்டோர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Also Read  “கொரோனா தடுப்பூசிக்கு பயப்பட வேண்டாம்” - மு.க.ஸ்டாலின்

அதிமுகவை சேர்ந்த 900க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இன்று திமுகவில் இணைந்துள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

யூடியூபர் மதனின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

விரும்ப மனு அளித்தும் ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ் மகன்…! தந்தைக்காக எடுத்த அதிரடி முடிவு…!

Devaraj

கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக பேசக்கூடாது – கோகுல இந்திர குறித்து பேசியுள்ள ஜெயக்குமார்!

Tamil Mint

வணக்கம் சொன்ன உதயநிதி.. கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி…

Ramya Tamil

தமிழர் கண்டுபிடித்துள்ள வாட்ஸ் அப்பிற்கான மாற்று செயலி! 50 ஆயிரத்தை கடந்துள்ள பதிவிறக்கம்!

Tamil Mint

11 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்…! முழு விவரம் இதோ…!

sathya suganthi

சென்னையின் புது காவல் ஆணையராக பொறுப்பேற்ற மகேஷ்குமார் அகர்வால்: முதல் வாக்குறுதி என்ன தெரியுமா?

Tamil Mint

கருப்பர் கூட்டம் செந்தில் திமுக ஐடி விங் ஊழியராம்: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

Tamil Mint

PSBB பள்ளி இருக்கும் நிலத்தை காமராஜர் வழங்கியது ஏன்? ஏமாற்றி மாற்றியமைக்கப்பட்டதா அந்த பள்ளி?

sathya suganthi

புதிய கல்வி கொள்கை: மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் அதிரடி முடிவு

Tamil Mint

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

சசிகலாவின் திடீர் முடிவுக்கு இவர் தான் காரணம்… குற்றம்சாட்டும் திவாகரன்!

Jaya Thilagan