a

“ராயபுரம் மக்கள் அனைவருக்கும் நன்றி” – ஜெயக்குமார்


வெற்றி, தோல்வி எதுவாயினும் நான் எப்போதும் என் மக்களுடன் இருப்பேன் என தெரியவித்துள்ளார் ஜெயக்குமார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் திமுக சார்பில் போட்டியிட்ட மூர்த்தியை விட 19,082 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார்.

Also Read  அதிமுக நட்சத்திர பேச்சாளரை தட்டித்தூக்கிய பாஜக... அதிர்ச்சியில் ஓபிஎஸ் - இபிஎஸ்...!

ராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஐட்ரீம் மூர்த்தி 49,143 வகுக்கள் பெற்றார். அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் 30,061 வாக்குகள் பெற்றார். எனவே, 19,082 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயக்குமார் தோல்வி அடைந்தார்.

அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராகவும் அதிமுகவின் குரலாகவும் செயல்பட்டவர் ஜெயக்குமார். இவரது தோல்வி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Also Read  அதிமுக வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் சண்டை போட்ட பொதுமக்கள்... வைரல் வீடியோ!

இந்நிலையில் தனது தோல்வி குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜெயக்குமார். அதில், “வெற்றியோ,தோல்வியோ எதுவாயினும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்.. உங்களுடனேயே பயணிப்பேன்.

வாக்களித்த,வாக்களிக்காத இராயபுரம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி! நான் எப்போதும் போலவே என் மக்கள் பணி தொடரும். நான் எப்போதும் உங்களில் ஒருவன் தான் உங்களுக்கான ஒருவன் தான்..” என பதிவிட்டுள்ளார்.

Also Read  தமிழக தேர்தல் முடிவுகள் 2021: திருவல்லிக்கேணியில் உதயநிதி முன்னிலை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி சர்ச்சையில் சிக்கிய திமுக எம்.எல்.ஏ.!

Tamil Mint

நீட் தேர்வு பிரச்சினைக்கு திமுகவே காரணம்- சட்டப் பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டு..!

Tamil Mint

அதிமுகவில் வருகிறதா அதிரடி மாற்றங்கள்? ஐவர் குழுவின் பரபர ஆலோசனை

Tamil Mint

சென்னையில் ஒரு பெய்ரூட்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

Tamil Mint

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: நீதிபதி, டாக்டர் மீது நடவடிக்கை பாயுமா?

Tamil Mint

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் சிக்கும் தமிழக அரசு!

Tamil Mint

தமிழகத்தில் 6000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

என்னை விமர்சிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை: ஸ்டாலின்

Tamil Mint

“வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது” – பாமக நிறுவனம் ராமதாஸ்

Lekha Shree

திருவாரூர்: மன்னார்குடி அருகே நெல் கொள்முதலில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்துள்ளது

Tamil Mint

“கொரோனா நோயாளிகளும் வாக்களிக்க ஏற்பாடு!” – தலைமை தேர்தல் ஆணையர்

Lekha Shree

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree