பொங்கல் தொகுப்பில் இந்தி திணிப்பு – ஓபிஸ் கண்டனம்


பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களில் இந்தி வார்தைகள் இடம்பெற்றிருப்பது குறித்து பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை ரேசன் அட்டை குடும்பதார்களுக்கு வழங்கி வருகிறது.

Also Read  இன்று தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி - உற்சாகத்தில் புத்தக பிரியர்கள்!

இந்நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களில் இந்தி வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக அதிமுக ஒருகிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “தமிழக அரசு, இந்தி திணிப்பை மேற்கொள்ளலாமா; இது தமிழ் மொழியையும், தமிழர்களையும் அவமதிக்கும் செயல் இல்லையா?

Also Read  இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன ?

வட மாநிலங்களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்திருப்பதும், பொட்டலங்களில் இந்தி வார்தைகள் இடம்பெற்றிருப்பதும் கண்டனத்திற்குரியது. தமிழக மக்களின் வரி பணத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான பொருட்களின் பெயர்கள் இந்தியில் இருப்பது எந்த வகையில் நியாயம்? ” என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மேலும் அவர், ” பொங்கல் தொகுப்பு வழங்கியதில் நடைபெற்ற குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என தமிழக அரசுக்கு பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Also Read  பிலவ ஆண்டில் 12 புயல்கள் உருவாகும்: பஞ்சாங்கத்தில் கணிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டிய எம்.எல்.ஏ…!

Lekha Shree

பெண் காவலரின் பாலியல் புகார் – நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

sathya suganthi

100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி..!

suma lekha

“தூங்கக்கூட முடியல” – PSBB பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

கண்ணம்மா டூ சின்னம்மா; வெச்சு செய்யும் மீம் கிரியேட்டர்கள் – எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க!!!

Tamil Mint

செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி சர்ச்சையில் சிக்கிய திமுக எம்.எல்.ஏ.!

Tamil Mint

2022-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!

suma lekha

20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சட்டசபையில் வெள்ளை அறிக்கை தாக்கல்.!

suma lekha

மத்திய அமைச்சராக முருகன் நியமிக்கப்பட காரணம் இதுதான்…!

sathya suganthi

சென்னை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கும் மழை: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அனல்காற்று வீசக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

சென்னையில் இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை…!

Lekha Shree