a

8 மாவட்டங்கள்….! எல்லா தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வாஷ்அவுட்…!


தமிழக சட்டமன்றத் தேர்தலில் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் குறிப்பாக 8 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை வாஷ்அவுட் செய்து திமுக கூட்டணி வெற்றி வாகை சூடி உள்ளது.

Also Read  மெஜாரிட்டி திமுக…! ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழா…!

திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் 3 அமைச்சர்கள் உள்பட அனைத்து வேட்பாளர்களையும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தோற்கடித்துள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றன.

Also Read  தமிழகத்தில் கொரோனாவின் ஏறுமுகம் தொடங்கியது! - விரைவில் ஊரடங்கிற்கு வாய்ப்பு?

தமிழகத்தின் மையமாக உள்ள திருச்சியில் உள்ள 9 தொகுதிகளிலும், அதற்கு அருகில் உள்ள அரியலூரில் 2 தொகுதிகளிலும் பெரம்பலூரில் உள்ள 2 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி கனியை சுவைத்தன.

ராமநாதபுரத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுகவும் ஒரு இடத்தில் காங்கிரசும் வெற்றி பெற்றது.

Also Read  "இது மனித நாகரிகத்தின் உச்சம்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

ஒரு காலத்தில் அதிமுக கோட்டையாக இருந்த கரூரில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக கைப்பற்றி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின்!!!

Lekha Shree

ஸ்டாலினிடம் கதறி அழுத சீமான்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

கொரோனா: கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை உள்பட 2 பள்ளிக்கு அபராதம்…!

Devaraj

சாத்தான்குளம் விவாகாரம்: சிபிஐ கஸ்டடிக்கு காவலர்களை அனுப்பியது நீதிமன்றம்

Tamil Mint

வங்கக் கடலில் புதிய புயல் உருவாகிறதா?

Tamil Mint

நீட் தேர்வுக்கு பதில் “சீட் தேர்வு” – கமல்ஹாசன் தேர்தல் வாக்குறுதி

Devaraj

அதிமுகவில் வருகிறதா அதிரடி மாற்றங்கள்? ஐவர் குழுவின் பரபர ஆலோசனை

Tamil Mint

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி

Tamil Mint

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று வேண்டும் – மயில்சாமி பேட்டி

HariHara Suthan

காங்கிரஸ் கட்சிக்கு 15+1 அல்லது 20+0?திமுகவின் புதிய ஆஃபர்

Tamil Mint

நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு:

Tamil Mint