a

தலைமைச் செயலகத்தில் உள்ள அறைகளை காலி செய்யும் அமைச்சர்கள்…!


தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது.

அதிமுக கூட்டணி 75 இடங்களை பிடித்துள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக மட்டும் 125 தொகுதிகளில் வாகை சூடி தனிபெருமான்மையுடன் உள்ளது.

Also Read  அமைச்சர் கார் மீது சரவெடியை தூக்கி வீசி அட்டகாசம் செய்த அமமுகவினர்…!

இதனால், 10 ஆண்டுகள் கழித்து திமுக தமிழகத்தில் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. மே 7ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கப்போகிறார் மு.க. ஸ்டாலின்.

மேலும், தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வியை அடுத்து தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் தங்களுடைய அறைகளை காலி செய்து வருகின்றனர்.

மேலும், அந்த அறைகளுக்கு வெளியில் இருக்கும் அமைச்சர்களின் பெயர் பலகைகளும் அகற்றப்பட்டு வருகின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாமாயில் விலை குறையப் போகிறதா?

Tamil Mint

‘மாஞ்சா நூல் விற்பனை – 45 பேர் கைது

Tamil Mint

சசிகலா சிறையில் இருந்து வந்ததும் தினகரன் மகளுக்கு பிரமாண்ட கல்யாணம்

Tamil Mint

பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்ட் இதோ…!

Devaraj

வெளுத்து வாங்கும் மழை: இன்னும் இரு தினங்களுக்கு இப்படித்தான்

Tamil Mint

தமிழகத்தில் 30 மணி நேர முழு ஊரடங்கு… இன்றிரவு அமலாகிறது!

Lekha Shree

டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் – அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்

Tamil Mint

உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உடல்நிலை கவலைக்கிடம்! வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை!

Tamil Mint

கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் விஷ மீன்கள்….. காரணம் இது தானா????

VIGNESH PERUMAL

தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்!

Lekha Shree

“பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வாய்ப்பே இல்லை!” – அமைச்சர் பாண்டியராஜன்

Shanmugapriya

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர்…!

Lekha Shree