a

கருத்து கணிப்புகள் தவிடு பொடியாகும் – அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!


“தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கருத்துத் திணிப்புகளாக உள்ளன” என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியாகின. அதில் பல்வேறு செய்தி சேனல்கள் திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.

Also Read  "பெண்களின் உத்தரவை ஏற்க சில ஆண்கள் தயாராக இல்லை" - குஷ்பூ

இதுகுறித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

அப்போது, “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கருத்துத் திணிப்புகளாக உள்ளன. கடந்த காலங்களில் இது போன்ற கருத்து கணிப்புகள் தவறான முடிவை தந்துள்ளது.

Also Read  அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

2011 தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது. ஆனால், அது பொய்யானது. அதேபோல் 2016 தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஒவ்வொரு தொகுதியிலும் 2. 3, 5 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்ற நிலையில் இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் சரியாக அமைவதில்லை. எனவே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை தவிடு பொடியாக்கி மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்” என்று உறுதியாக கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.

Also Read  திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் இன்று தொடங்குகிறது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியிடுவோம் – மாஸ்டர் திரைப்படக் குழு

Tamil Mint

தரமணி பகுதியில் வழிப்பறி: 8 நபர்கள் கைது!!

Tamil Mint

கட்சிக்காக துணை முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார்..? ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி ட்விஸ்ட்..!

Tamil Mint

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Bhuvaneshwari Velmurugan

ஓபிஎஸ்..? இபிஎஸ்…? அதிமுக எதிர்க்கட்சி தலைவர் யார்..?

Ramya Tamil

எனது தலைமையில் தமிழக அரசு சாதனை படைப்பதை மு.க.ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை – முதலமைச்சர்

Tamil Mint

நடிகர் மன்சூர் அலி கானை ஏமாற்றிய தேர்தல் ஆணையம்…… ஏமாற்றத்தில் தமிழக மக்கள்…..

VIGNESH PERUMAL

வேலையில்லா திண்டாட்டத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி போஸ்டர்! வேலையில்லா இளைஞர்களின் அட்ராசிட்டி!

Tamil Mint

வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் – பதவியில் இருந்து நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை!

Tamil Mint

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உதயநிதி தாக்கு

Tamil Mint

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை

Tamil Mint

“தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree