3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுரை!!!


சென்னை, கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

தெற்கு  கிழக்கு வங்க கடல், மாற்றும் தென் மேற்கு  வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி  இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.  இது  சென்னைக்கு 310km தொலைவிலும், புதுச்சேரிக்கு 270km தொலைவிலும் உள்ளது.   இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து  நாளை அதிகாலை அதாவது 19.11.2021 அன்று வட தமிழக-தெற்கு ஆந்திரா அருகே  கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  அதிமுகவில் உட்கட்சி பூசல்

இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் உள்ளூர் எச்சரிக்கை (Local Cautionary) குறியீடு எண் 3 ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பாம்பன், தூத்துக்குடிதுறைமுகங்களில் தூர புயல் முன்னறிவிப்பு (Distant Cautionary) குறியீடு எண் 1 ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் பிரச்சாரத்தில் பணம் விநியோகம் – அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு…!

Devaraj

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்…

suma lekha

ஆறு மாத கால அவகாசம் வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட சென்னை மாநகராட்சி!

Tamil Mint

சீரியல் பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டிய நபர்… அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்!

suma lekha

கமல்ஹாசன் கட்சியில் இருந்து ஒரே நாளில் 2,200 பேர் விலகல்! – காரணம் இதுதான்!

Lekha Shree

முழு ஊரடங்கு : அதிகவிலைக்கு காய்கறிகளை விற்றால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு

sathya suganthi

ஆக்ஸிஜன் அளவு 94க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை – தமிழக அரசு

sathya suganthi

குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Lekha Shree

பிளஸ் 1, பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

Tamil Mint

காயத்ரி ரகுராம் மீது போலீசில் புகார்

Tamil Mint

கோவை: மதுபான ஐஸ்கிரீம் விற்பனை..! கடைக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்..!

Lekha Shree