40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் பெண் அமைச்சர்..!


புதுவையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண் எம்எல்ஏவுக்கு அமைச்சர் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

கூட்டணியில் அமைச்சர்கள் பங்கீடு, பாஜக அமைச்சர்கள் மாற்றம், என்ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள் தேர்வில் குழப்பம் என இழுபறி இருந்தது.

Also Read  துரைமுருகன் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுக நிர்வாகி! விசித்திர பதிலால் ஸ்டாலின் அதிர்ச்சி!

ஆனால், தற்போது அமைச்சர்கள் பதவியேற்பு விழா வருகிற 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தரப்பில் நமச்சிவாயம், சாய் சரவணகுமார் ஆகியோர் அமைச்சர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. என்ஆர் காங்கிரஸ் சார்பில் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா ஆகியோரின் பெயர்கள் அடங்கிய பட்டியலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Also Read  சசிகலா வருகையால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரச்சார தேதி மாற்றம்!

இதில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் எம்எல்ஏவுக்கு புதுவையை அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1980ம் ஆண்டு காங்கிரஸ்-திமுக கூட்டணி ரேணுகா அப்பாதுரை கல்வி அமைச்சராக இருந்தார். இதன் பிறகு 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.

Also Read  ரூ.600 கோடி செலவில் பார்க்; அசத்தும் முகேஷ் அம்பானி

இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள். இவர் இரண்டாவது முறையாக நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் அதிகம் – மத்திய அரசு கவலை

Shanmugapriya

ட்ரோன்கள் மூலம் கொரோனா தடுப்பூசி விநியோகம் – மத்திய அரசு அனுமதி!

Lekha Shree

CLUBHOUSE பயனர்களின் விவரங்கள் DARK WEB-ல் விற்பனை? வெளியான அதிர்ச்சி தகவல்..!

suma lekha

முதன்முறையாக ரூ.1.23 லட்சம் கோடியை தொட்ட ஜி.எஸ்.டி. வசூல் – கடந்தாண்டை விட 27% அதிகம்…!

Devaraj

தலையணையால் முகத்தை அமுக்கி கொலை..! முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி மரணத்தில் திடுக்கிடும் தகவல்…!

sathya suganthi

“ஆக்சிஜன் இன்றி மக்கள் பலி… இனப் படுகொலைக்குச் சமம்..” – உ.பி. நீதிமன்றம் சாட்டையடி கருத்து

sathya suganthi

கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை: தமிழக அரசு

Tamil Mint

“புதிய ‘பிரைவசி’ பாலிசியை ஏற்க பயனர்களை கட்டாயப்படுத்த மாட்டோம்” – வாட்ஸ்அப் உறுதி!

Lekha Shree

கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு

Devaraj

இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்… கொரோனா அறிகுறியுள்ள குழந்தைகளுக்கு எச்சரிக்கை!

Tamil Mint

உச்சத்தில் கொரோனா!- டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடல்!

Shanmugapriya

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய்! மற்றுமொரு ஆபத்து… மக்களே உஷார்!

Lekha Shree