a

கணவர் வீரமரணம் – ராணுவத்தில் இணைந்த மனைவி!


புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் விபூதி சங்கர் தாவூதியாலின் மனைவி நிகிதா கவுல் இராணுவத்தில் இணைந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

Also Read  சக வீரரை அடித்து கொன்ற வழக்கு - மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர் மேஜர் விபூதி சங்கர் வீரமரணம் அடைந்தார்.

விபூதி சங்கருக்கு திருமணமாகி 11 மாதங்களளே ஆகியிருந்த நிலையில் அவர் வீரமரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பின்னர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிகிதா அந்த பணியை உடனடியாக உதறித் தள்ளினார்.

Also Read  இலவசமாக உணவளிக்கும் பிரபல சமையல் கலை வல்லுநர்! - குவியும் பாராட்டு

பின்னர், ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். சென்னையில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சியைத் தொடங்கினார்.

பதினொரு மாத பயிற்சிக்குப் பின்னர் பயிற்சி முடிந்த ராணுவ வீரர்கள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சியில் நிகிதா ராணுவ உடையுடன் வந்து இந்திய ராணுவ கமாண்டர் ஜெனரலிடம் இருந்து நட்சத்திரத்தை அணிந்து கொண்டு முறைப்படி ராணுவத்தில் இணைந்து கொண்டார்.

Also Read  தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்கும் அமித்ஷா : போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார்

இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர்செய்த சிங்கப்பெண் – குவியும் பாராட்டு

HariHara Suthan

கொடூர குற்றங்களின் பாதிப்புகளைவிட மாசு ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம்: உ.பி. அரசை எச்சரித்த பசுமை தீர்ப்பாயம்!

Tamil Mint

“தேர்தலில் வெல்ல மக்களை கொல்கிறீர்கள்!” – நடிகர் சித்தார்த் ஆவேசம்

Lekha Shree

கொரோனா பாதித்தவர்களை கண்டறியும் ராணுவ நாய்கள்! இந்திய ராணுவம் நடத்திய சோதனையில் வெற்றி!

Tamil Mint

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை -அமித்ஷா

Tamil Mint

ட்விட்டர்-க்கு மாற்றாக களமிறக்கப்பட்டுள்ள இந்தியாவின் koo app செயலி! ஏன் தெரியுமா?

Tamil Mint

டிராக்டர் பேரணியில் பெங்கேற்க செல்லும் விவசாயிகளுக்கு இலவசமாக டிசல் வழங்கிய மக்கள்!

Tamil Mint

“வெண்ணெய் கலந்த டீ” – இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான காம்போ!

Tamil Mint

டெல்லி விவசாயிகள் போராட்டம்: நட்சத்திரங்களின் ட்விட்டர் மோதல்! ரிஹானா முதல் சித்தார்த் வரை நடந்தது என்ன?

Tamil Mint

இது கூட சாத்தியமா? – ஒரு வீட்டையே அப்படியே தூக்கிச்சென்ற நாகாலாந்து மக்கள்! | வைரல் வீடியோ

Tamil Mint

கேரள தேவஸ்வோம் போர்ட் அமைச்சராகும் முதல் தலித் எம்.எல்.ஏ…!

sathya suganthi

மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும் – மத்திய அரசு

Lekha Shree