a

கூகுள் போட்டோஸ் – ஜூன் 1 முதல் கட்டணம்…!


கூகுள் போட்டோஸ் வழங்கி வந்த வரம்பற்ற இலவச சேமிப்பு சலுகை இந்த மாதத்துடன் முடிவடைகிறது. வரும் ஜூன் 1 ஆம் தேதிக்கு பின்னர் 15 ஜிபிக்கு மேல் புகைப்படங்கள், வீடியோக்களை சேமிக்க கட்டணம் செலுத்த வேண்டுத்

அதாவது கூகுள் போட்டோஸ் தளத்தில் 15 ஜிபி என்ற அளவிற்கு மட்டுமே படம், வீடியோக்களை சேமிக்க முடியும். அதற்கு மேல் என்றால், அதற்கு சந்தா செலுத்த வேண்டும்.

Also Read  "அடுத்த முறையும் நான் தான் அதிபர்" - முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

கூகுள் ஒன்னின் அடிப்படை சந்தா 100 ஜிபி திட்டத்துடன் துவங்குகிறது. இதற்கு மாதத்திற்கு ரூ.130 அல்லது ஆண்டுக்கு ரூ.1,300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடனும் ஸ்டோரேஜை பகிரலாம்.

200 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் திட்டமும் உள்ளது. இதற்கு மாதம் ரூ.210 அல்லது ஆண்டுக்கு ரூ.2,100 ஆகும். 2டிபிக்கு மாதத்திற்கு ரூ.650 மற்றும் வருடத்திற்கு ரூ.6,500 செலுத்த வேண்டும். 10டிபிக்கு, மாதத்திற்கு ரூ.3,250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Also Read  சாம்பல் நிற நீர் நாய் கடலில் விடப்படும் வீடியோ...!

கூகுள் போட்டோசுக்கு மாற்றாக டிஜிபாக்ஸ், டீகோ, மைக்ரோசாப்ட் ஒன்ட்ரைவ் உள்ளிட்டவற்றில் சேமிப்பு திட்டத்திற்கான கட்டணம் குறைவு என்பதால் பயனர்கள் அதில் மாறத் தொடங்கி உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பள்ளிக்கூடமாக மாறிய கடற்கரை! – சமூக இடைவெளியுடன் நடக்கும் வகுப்புகள்!

Lekha Shree

6 ஜி வயர்லெஸ் தொழில் நுட்பம் – ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!

Jaya Thilagan

நியூசிலாந்தை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள் !

HariHara Suthan

சூரிய ஒளியை ஈர்த்து 18 ஆண்டுகள் சேமித்து வைக்கும் திரவம் கண்டுபிடிப்பு!

Shanmugapriya

மறைந்த ஓமன் மன்னரை பெருமைப்படுத்திய இந்திய அரசு…!

Devaraj

பயணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…. இது அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை பாடம்…

VIGNESH PERUMAL

மியான்மரில் கொன்று குவிக்கப்படும் போராட்டக்காரர்கள் – சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்…!

Devaraj

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன்

Tamil Mint

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

Tamil Mint

கொரோனா நோயாளிகளுடன் கலந்துரையாடும் ரோபோ…! புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டு..!

Lekha Shree

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் கடும் தண்டனை

Tamil Mint