ரேஷன் கடையில் மீண்டும் ‘பயோமெட்ரிக்’ பதிவு


தமிழகத்தில் ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமல் படுத்தப்பட்டது.

அதன்படி ரேசன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் மட்டும், பொருட்கள் வாங்குவதை உறுதி செய்ய, கடைகளுக்கு கைரேகை பதிவுடன் கூடிய விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டன.

Also Read  போராட்ட வழக்குகள் வாபஸ் - சட்டசபையை அசர வைத்த மு.க.ஸ்டாலின் உரை…!

கார்டுக்கு உரியவர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், கொரோனா நிவாரண நிதி ரூ.4000, 14 வகை மளிகை தொகுப்பு ஆகியவற்றை விரைவாக வழங்க கைரேகை பதிவு முறை நிறுத்தப்பட்டு ரேஷன் கார்டு, ‘ஸ்கேன்’ செய்யப்பட்டு, நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

Also Read  நடைமுறைக்கு வந்தது புதிய ஊரடங்கு தளர்வுகள்...! டீக்கடைகள் திறப்பு...!

கைரேகை பதிவு நிறுத்தத்தால், பிற மாநிலங்களை சேர்ந்த கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க முடியவில்லை.

இதை கருத்தில்கொண்டு இன்று முதல் மீண்டும் கைரேகை பதிவு செய்து, அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது நடைமுறைக்கு வருகிறது.

மேலும், இன்று முதல், கார்டுக்கு ஒப்புதல் அளிப்பது, புதிய ரேஷன் கார்டு அச்சிடுவது ஆகிய பணிகள் மீண்டும் துவங்கப்பட உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 7000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு – காரணத்தை விளக்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…!

sathya suganthi

அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது: மக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Tamil Mint

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வைகோ இரங்கல்

Tamil Mint

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன்

Tamil Mint

சென்னையில் 2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

Tamil Mint

பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்… தொடரும் பேச்சுவார்த்தை…

Tamil Mint

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் வரை இலவச அரிசி

Tamil Mint

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

மெரினா கடற்கரையை விரைவில் திறக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

“டெல்லி சென்ற பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும்” – தலைமை தேர்தல் ஆணையர்

Tamil Mint

5 பைசாவுக்கு பிரியாணி! – சமூக இடைவெளியை மறந்து கடலென திரண்ட மக்கள்…!

Lekha Shree