விவாகரத்து முடிந்த வேகத்தில் அடுத்த காதலில் விழுந்துட்டாரா நாக சைதன்யா?


தெலுங்கு நடிகர் நாகசைதன்யா பிரபல நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவரும் திடீரென கடந்த மாதம் பிரிவதாக அறிவித்தனர். ஆனாலும் தாங்கள் நண்பர்களாக தொடர்வதாக தெரிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read  விக்னேஷ் சிவன் பிறந்தநாளில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’படத்தின் சர்ப்ரைஸ்.!

இவர்கள் பிரிவுக்கு பிறகு நடிகை சமந்தா ஆன்மீக சுற்றுலா மற்றும் தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். நாகசைதன்யாவும் ஹிந்தி, தெலுங்கு படம் என்று பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் தற்போது நாகசைதன்யா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், என் வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் கிரீன் லைட் என்ற புத்தகத்தை பதிவு செய்துள்ள அவர், ‘உங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேத்யூ’ என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read  'சீயான் 60'ல் இணையும் விஜய் சேதுபதி? துருவ் விக்ரம் வெளியிட்ட வைரல் புகைப்படம் இதோ!

இதனையடுத்து நாக சைதன்யாவுக்கு புதிய காதல் தோன்றிவிட்டதா அல்லது அவர் அந்த புத்தகத்தை இப்படி கூறியுள்ளாரா என்று ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தின் நாயகன் இவரா? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

போதை பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்கு ஜாமீன் மறுப்பு..!

Lekha Shree

தலைவருக்கு வாழ்த்து சொன்ன கார்த்திக் சுப்புராஜ்: வைரலாகும் ரஜினியின் மாஸான புகைப்படம்!

HariHara Suthan

ஏப்ரல் 2021 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது கர்ணன்! – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

Tamil Mint

ஓடிடியில் வெளியாகும் ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்?

Lekha Shree

மூத்த நடிகர் திலீப் குமாரின் உடல்நிலை காரணமாக காலமானார்

sathya suganthi

நடிகை ஷகிலாவின் மகளை பார்த்துள்ளீர்களா? அஸ்வினுடன் ஷகிலா மகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்..!

HariHara Suthan

வெள்ளித்திரையில் கதாநாயகியாக களமிறங்கும் பிரபல சீரியல் நடிகை..!

Lekha Shree

“நான் விவேக்கின் ரசிகன்” – கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வீடியோ வெளியிட்ட வடிவேலு!

Lekha Shree

விவாகரத்துக்கு பின் திருமண நாளில் ஒன்று சேர்ந்துள்ள ‘நேசம் புதுசு’ ஜோடி…!

Lekha Shree

முத்த விளையாட்டில் நடிகை பிரியா ஆனந்த்! வைரலாகும் வீடியோ…

Jaya Thilagan

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா? வெளியான அசத்தல் அப்டேட்..!

Lekha Shree