அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்: அண்ணாமலை அதிரடி


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு நலனுக்காக ஆக்கப்பூர்வமான விஷயங்களை பாஜக தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழகம்: முழு ஊரடங்கின் போது மதுபானக் கடைகள் இயங்க தடை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாணவி தற்கொலைக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும் ஆனால் தமிழ்நாட்டு நலனுக்காக ஆக்கப்பூர்வமான விஷயங்களை பாஜக தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் வெள்ள பாதிப்புகள் குறித்த அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட்ட உடன், தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டி தமிழக பாஜகவும் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் என்றும் கூறினார்.

Also Read  அதிமுக-பாஜக கூட்டணி முறிவு : சர்ச்சையை கிளப்பிய சிவி சண்முகம்! முற்று புள்ளி வைத்த ஓபிஎஸ்!

அத்துடன் அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும்” – டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Shanmugapriya

சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்…!

Lekha Shree

“2ம் அலை கைமீறிவிட்டது” – கொரோனாவின் கோரப் பிடியில் தமிழகம்!

Lekha Shree

அரசியலுக்கு ஆயத்தமா? – நடிகர் விஜய் ஆலோசனை.

Tamil Mint

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் பெண் அமைச்சர்..!

Lekha Shree

அந்த கடிதம் என்னுடைய அறிக்கை அல்ல – நடிகர் ரஜினிகாந்த்

Tamil Mint

எஸ்பிஐ ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை – மேலும் ஒருவர் கைது!

Lekha Shree

துரைமுருகனுக்கு கொரோனா தொற்று – மகன் கதிர் ஆனந்த் மறுப்பு!

Lekha Shree

“புதுசா எவன் மா கதை சொல்றான்”: வெளியானது ‘Annabelle Sethupathi’ படத்தின் ட்ரைலர்.

mani maran

கனமழையால் தலைமைச் செயலகத்தில் வேரோடு சாய்ந்த மரம்…! பெண் காவலர் பலி..!

Lekha Shree

இன்று முதல் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி

Tamil Mint

லஞ்சப் புகாரில் மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் கைது: ஒப்பந்ததாரர்களும் கையும் களவுமாக சிக்கினர்

sathya suganthi