ஜனவரி 9ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அ.தி.மு.க தலைமை கழகம்


ஜனவரி 9ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூடும் என அ.தி.மு.க தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 9ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும். அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் வானகரம் வெங்கடாசலபதி பேலஸில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read  அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்? - தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

மேலும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அளிக்கப்படும் என்றும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இணைந்து வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்  உருவாக்கிய பாதையில் நல்லாட்சி மீண்டும் மலர செய்து, தமிழ்நாட்டை தொடர்ந்து வெற்றிப் பாதையில் நடைபோட செய்திடும் வகையிலும், வருகின்ற 27- 12 -2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் , தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்று தேர்தல் பிரச்சாரப் பணிகளை துவக்கி வைக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கும்பகோணம் அருகே ஆலங்கட்டி மழை - உற்சாகமடைந்த மக்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரகுராம் ராஜன்…! நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்…!மு.க.ஸ்டாலினுக்காக சூப்பர் நிபுணர் குழு…!

sathya suganthi

கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை: தமிழக அரசு

Tamil Mint

தூய்மை இந்தியா: கழிவறையை சுத்தம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!

Lekha Shree

பெண் காவலர்களுக்கான ஸ்பெஷல் உத்தரவு – டிஜிபி திரிபாதி அதிரடி…!

sathya suganthi

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

sathya suganthi

ஜனவரி 10 வரை கிராமசபை கூட்டங்கள் நடக்கும்: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

கொரோனா அப்டேட் – சென்னையை மிஞ்சிய கோவை..!

Lekha Shree

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

புதுவை முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏழுமலை கரோனா தொற்று காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Tamil Mint

“முகக்கவசம் அணிந்து மக்கள் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்” – சீமான் அறிவுரை

Lekha Shree

“நிலக்கரி காணவில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு..!

Lekha Shree

“11ம் வகுப்பு நுழைவுத்தேர்வு ரத்து” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Lekha Shree