அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி


“அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் .அதனை ஏற்பவர்களே கூட்டணியில் இருப்பார்கள்” என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

திருச்சியில் பிரசாரம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, “கடந்த மக்களைவை தேர்தலில் அமைந்த கூட்டணியே தற்போது நீடித்து வருகிறது. அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். அதனை ஏற்பவர்களே கூட்டணியில் இருப்பார்கள். 

Also Read  வேஷ்டி, சட்டை,பட்டிமன்றம் என தமிழ் புத்தாண்டை கொண்டாடிய சி.எஸ்.கே அணி வீரர்கள்!

உட்கட்சி பூசல் என்பது அ.தி.மு.க வில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் உள்ள கட்சிகளிலும் உள்ளது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணிகளின் நிலை தெளிவாகும். 

சசிகலா வெளியே வந்தாலும் அரசியலில் மாற்றம் வராது. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள் என்பதால் நாட்கள் குறைவாக உள்ளது. பொது தேர்வு தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என கூறினார்.

Also Read  'சியான் 60' படத்தின் டைட்டில் அறிவிப்பு..! செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இனி எப்ப வேணும்னாலும் தடுப்பூசி போடலாம்..!

suma lekha

செய்தியாளரை தாக்கினாரா கமல்ஹாசன்…! வலுக்கும் கண்டனம்…!

Devaraj

பொறியியல், பாலிடெக்னிக் அல்லது பிளஸ் ஒன் தொடர்புடையவரா நீங்க? அப்ப இதை கட்டாயம் படிங்க…

Tamil Mint

கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை!

Lekha Shree

உண்மையை மறைக்க சொல்கிறது மத்திய அரசு – மா.சுப்பிரமணியன்

sathya suganthi

அண்ணா பிறந்த நாள்: முதல்வர் மரியாதை

Tamil Mint

நெல்லையில் கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு

Tamil Mint

ஈரோட்டில் போலி ரயில் ஓட்டுனர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் செய்தனர்.!

mani maran

சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சரவணா ஸ்டோர்ஸ் ?

Tamil Mint

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ் – தமிழக அரசு

Lekha Shree

நீட் தேர்வுக்கு எதிரான மசோதா இன்று நிறைவேற்றப்பட உள்ளது.!

suma lekha

ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ள பட்டியல்: பரபரப்பு பின்னணி

Tamil Mint