மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானத்திற்காக மாநில அரசு நிலம் வழங்கியுள்ளது: முதல்வர் பழனிசாமி


எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், “மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானத்திற்காக மாநில அரசு இதுவரை மத்திய அரசுக்கு நிலம் வழங்கவில்லை” என்று கூறியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டது. 

அதையடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி கூறுகையில், “மதுரையில் உள்ள தோப்பூரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) கட்டுமானத்திற்காக மாநில அரசு ஏற்கனவே மத்திய அரசுக்கு நிலம் வழங்கியுள்ளது. மேலும் மத்திய அரசு கூடுதலாக கேட்ட 22 ஏக்கர்  நிலத்தையும் மாநில அரசு வழங்கியுள்ளது. ஆனால் மத்திய அரசு இன்னும் சம்மந்தப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடவில்லை” என தெரிவித்தார். 

Also Read  சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

மேலும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்களும் தமிழக அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானத்திற்காக நிலம் வழகியுள்ளதை உறுதிசெய்தார்.

“எய்ம்ஸ் திட்டம் குறித்து தமிழக அரசு 2015 இல் அறிவித்தது. ஆனால் இந்த திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு வருவது வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்கும் செயல் போல உள்ளது” என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியதை அடுத்து தமிழக சார்பில் அக்குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

Also Read  ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமைச்சரின் உதவியாளர் காரில் கடத்தல்: பரபரப்பு வீடியோ

Tamil Mint

நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது

Tamil Mint

பெண் காவலரின் பாலியல் புகார் – நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

sathya suganthi

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை..!

Lekha Shree

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் கணவருக்கு நிபந்தனை ஜாமின்

Tamil Mint

மழையால் ஏற்பட்ட பாதிப்பு !!! மத்திய குழுவினர் ஆய்வு…

Tamil Mint

‘சிங்கார சென்னை 2.0’ – புதிய திட்டத்தை கையில் எடுத்த சென்னை மாநகராட்சி..!

Lekha Shree

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு..! பழனியில் பரபரப்பு சம்பவம்..!

Lekha Shree

தமிழகத்தில் 3 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள் அழிப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

Tamil Mint

எம்எல்ஏ பிரபு திருமண விவகாரத்தில் தீர்ப்பு தள்ளி வைப்பு

Tamil Mint

“நான் அந்த வார்டே இல்ல…!” – ஒரே ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர்…!

Lekha Shree

முதல்வர் நிகழ்ச்சியில் கொரோனா பாதித்த செய்தியாளர், கடலூரில் பரபரப்பு

Tamil Mint