a

பயணிகளின் முக்கிய தகவல்கள் கசிவு… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஏர் இந்தியா!


ஏர் இந்தியா வாடிக்கையாளர்களின் பெயர்கள், செல்போன் எண்கள், கிரெடிட் கார்டு விவரங்கள் ஆகியவை கசிந்து உள்ளதாக அவ்விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்த சுமார் 45 லட்சம் பயணிகளின் தகவல்கள் கசிந்து உள்ளதாக அந்நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

Also Read  ரூ.13,500 கோடி வங்கி மோசடி - வெளிநாட்டு போலீசிடம் சிக்கிய வைர வியாபாரி மெகில் சோக்சி…!

ஏர் இந்தியா விமானங்களில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல் 2021ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிந்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்ட பயணிகள் அமைப்பான சீடாவில் இருந்து வாடிக்கையாளர்களின் பெயர்கள், கிரெடிட் கார்டு விவரங்கள், செல்போன் எண்கள் ஆகியவை கசிந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  இடைத்தேர்தல் முடிவுகள்:

சைபர் தாக்குதல் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாவும் மேலும், பிரத்யேக தொடர்புகளுக்கான கடவுச்சொற்களை மாற்றும்படியும் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ் கட்சி.!

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு

Devaraj

ஜனவரி 1-ம் தேதி முதல் ‘ஃபாஸ்டாக்’ கட்டாயம்: மத்திய அரசு

Tamil Mint

சபரிமலையில் நடை அடைக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது

Tamil Mint

டிரெண்டாகும் கோ பேக் அமித் ஷா

Tamil Mint

டெல்லியில் தலைவிரித்தாடும் கொரோனா; ஒரே மயானத்தில் 900 சடலங்கள் எரிப்பு!

Shanmugapriya

மகளுக்கு பதிலாக பள்ளிக்கு சென்ற தாய்! – எதற்காக தெரியுமா?

Shanmugapriya

சோமாடோ ஊழியர் தாக்கியதாக பெண் வீடியோ பதிவிட்ட வழக்கில் எதிர்பாராத திருப்பம்…!

Devaraj

கல்யாண சாப்பாட்டில் Maggi Noodles..! – வைரலாகும் வித்தியாசமான மெனு!

Tamil Mint

திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு

Devaraj

மும்பை: கொரோனா விதிகளை மீறியதாக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது!

Tamil Mint

ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்

Tamil Mint