இத்தாலியில் இருந்து பஞ்சாப் வந்த 125 பேருக்கு கொரோனா…! ஏர் இந்தியா மறுப்பு..!


இத்தாலியில் இருந்த பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஏர் இந்தியா விமான நிறுவனம் இதை மறுத்துள்ளது.

இத்தாலியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் 179 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அந்த விமானம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் வந்தடைந்தது.

Also Read  குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி நீதிமன்றத்தில் மனு

விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அந்த விமானத்தில் பயணித்த 179 பயணிகளில் 125 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியானது.

இதனிடையே இந்த தகவலை ஏர் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இத்தாலியிலிருந்து அமிர்தசரசுக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்து 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது முற்றிலும் தவறானது. ஆதாரமற்றது. ஏர் இந்தியா சார்பில் இத்தாலியில் இருந்து எந்த விமானமும் இயக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளது.

Also Read  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50,000 இழப்பீடு - அரசாணை வெளியீடு..!

125 பேரின் மாதிரிகளும் தற்போது ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“2021 ஐபிஎல் தொடரை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும்” – தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி. ராமராவ்

Lekha Shree

மேற்கு வங்காளம்: கவர்னரை பதவி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதிக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம்!!

Tamil Mint

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்; யாரை காக்க இந்த புதிய நாடாளுமன்றம்? – கமல்ஹாசன்

Tamil Mint

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி நீதிமன்றத்தில் மனு

Devaraj

இந்திய அணியை தட்டி தூக்கினா பரிசு மழை: உற்சாகத்தில் பாக். அணி வீரர்கள்.!

mani maran

கடல்கள் அனைத்தும் பனிக்கட்டியாக மாறினால் என்னவாகும்.? | கற்பனைகளின் கதை – 01

mani maran

விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் புறக்கணிப்பே காரணம்: சோனியா காந்தி

Tamil Mint

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியது! கேரளாவில் தீவிரமாக பரவும் வைரஸ்!

Lekha Shree

கேரள மாணவர்கள் நடன வீடியோ! இந்து முஸ்லிம் பிரச்சனை எழுப்பிய சிலர்! பதிலடி கொடுத்த சேட்டன்கள்!

Lekha Shree

ஆன்-லைனில் தரிசன டிக்கெட்: TTD சலுகை

Devaraj

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை துவக்கம்

Tamil Mint

பப்ஜிக்கு தடை

Tamil Mint