a

சென்னைக்கு வேறு வகையில் நன்மை செய்த கொரோனா முழு ஊரடங்கு…!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக கடந்த 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால், சென்னையில் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது. மக்கள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களால் ஏற்படும் புகை மாசு பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுத்துள்ள அளவீட்டின்படி, காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது.

Also Read  வெளிநாட்டில் மருத்துவ பயின்ற 500 பேர் தமிழகத்தில் பணியாற்ற அனுமதி

வேளச்சேரியில் காற்று மாசு அளவு 73-ல் இருந்து 47 ஆக குறைந்துள்ளது. ஆலந்தூரில் 39 ஆக உள்ளது. சராசரியாக சென்னை நகரில் காற்று மாசு 27 சதவீதம் குறைந்து இருக்கிறது.

புறநகர் பகுதியில் உள்ள பெரும்பாலான ஆலைகளில் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளிலும் காற்று மாசு குறைந்துள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  ஜனவரி 9ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அ.தி.மு.க தலைமை கழகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நெல்லையில் கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு

Tamil Mint

தமிழகத்தில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

Tamil Mint

கருப்பர் கூட்டம் செந்தில் திமுக ஐடி விங் ஊழியராம்: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

Tamil Mint

மதுரையில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பு!

Lekha Shree

இன்று தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி – உற்சாகத்தில் புத்தக பிரியர்கள்!

Jaya Thilagan

வருகிற 30ந்தேதி சிங்கு எல்லையில் இருந்து டிராக்டர் பேரணி ஒன்றை நாங்கள் நடத்த இருக்கிறோம் – டெல்லி விவசாயிகள்

Tamil Mint

தமிழுக்கு கட்டவுட்டு மற்ற மொழிகளுக்கு கெட் அவுட்டு: ஐகோர்ட்டின் சூப்பர் முடிவு

Tamil Mint

ஐபிஎல்: வெற்றிப்பயணத்தை தொடருமா சிஎஸ்கே?

Tamil Mint

உயிருக்கு ஆபத்து என்று பிரபல திரைப்பட இயக்குனர் ட்விட்

Tamil Mint

கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம்: ரஜினியின் திடீர் சீற்றத்தின் பின்னணி என்ன?

Tamil Mint

சசிகலா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்… பிப்ரவரியில் தமிழகம் திரும்ப வாய்ப்பு!

Tamil Mint

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் விவரம் இதோ…!

Devaraj