பிரீபெய்டு கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்..! இதுதான் காரணமா?


ஏர்டெல் நிறுவனம் அதன் பிரீபெய்டு கட்டணத்தை 20 விழுக்காடு அளவுக்கு உயர்த்தியுள்ளது. கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளதால் அந்த நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.79 முதல் ரூ. 2,498 வரை உள்ள அனைத்து திட்டங்களுக்கும் 20 விழுக்காடு அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளது ஏர்டெல் நிறுவனம்.

Also Read  கொரோனா நோயாளிகளுக்கு அடுத்தடுத்து நிகழும் சோக முடிவு - சிகிச்சை மையத்தில் தீவிபத்து

இந்த கட்டண உயர்வு நவம்பர் 26 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளதால் அந்த நிறுவனம் அதிலிருந்து மீள்வதற்கான முதல் நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் வோடாபோன் ஐடியா நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர்களில் 90 விழுக்காடு வாடிக்கையாளர்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் 13 நாளில் 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Tamil Mint

பிரதமர் மோடிக்கு பரிசாக குவியும் மாம்பழங்கள்…! காரணம் இதுதான்…!

sathya suganthi

கோவா பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க வெற்றி

Tamil Mint

வாய் மூலம் ஆக்சிஜன் தந்து போராடிய மனைவி…! கண்முன்னே கணவர் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை செய்யலாம்..! – மத்திய அரசு

Lekha Shree

இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம்! – கூகுளில் தென்பட்டதால் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆத்திரம்!

Shanmugapriya

ஜேசிபியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்!

Shanmugapriya

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேல் அனுமதி – மத்திய உள்துறை அமைச்சகம்

Tamil Mint

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அறிவிப்பு!

Lekha Shree

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி – அரசு மருத்துவமனையில் அவலம்

Devaraj

விமான கட்டணங்கள் 30 சதவீதம் உயர்வு – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

Tamil Mint

வதந்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம்…! நாட்டையே கொரோனா உலுக்கி விட்டது – மோடி உருக்கம்

Devaraj