மாடர்ன் லுக்கில் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரல் புகைப்படங்கள் இதோ..!


அட்டக்கத்தி, காக்க முட்டை, கனா, வடசென்னை உள்பட பல ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

எந்த கதையாக இருந்தாலும் அதில் அந்த கதாபத்திரமாகவே நடித்து தனது இயல்பான நடிப்பால் இன்று பல ரசிகர்களை ஈர்த்துள்ளவர் ஐஸ்வர்யா.

Also Read  "கே.வி. ஆனந்துடன் படம் பண்ண நினைத்தேன்… மிஸ் பண்ணிவிட்டேன்!" - நடிகர் ரஜினியின் வைரல் வீடியோ!

ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கும் போதே காக்க முட்டை படத்தில் 2 பிள்ளைகளுக்கு தாயாக நடித்து அசத்தியவர். அதன் பிறகு இவர் கதையின் நாயகியாக நடித்து அசரவைத்த படம் கனா.

இப்படி தனது இயல்பான நடிப்பால் எளிமையான தோற்றதால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இவர். தற்போது இவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Also Read  கமல்-லோகேஷ் கனகராஜ் படத்தின் பணிகள் தொடக்கம், இந்தியன் 2 படபிடிப்பும் மீண்டும் ஆரம்பம்

அதில் சிவப்பு உடையில் மாடர்ன் லுக்கில் அசத்தியுள்ளார் ஐஸ்வர்யா. இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சுரேஷ் ரெய்னாவுடன் விஜய் டிவி பிரபலம் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ…!

Lekha Shree

தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் குறித்து வலியுறுத்தும் பிரபல இயக்குனர்…!

Lekha Shree

மாஸ் அப்டேட்… இந்தியில் ரீமேக்காகும் சூர்யாவின் ‘சூரரை போற்று’…!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட் …!

Lekha Shree

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree

“இவ்வளவு காஸ்ட்லியா?” – நடிகை கரீனா கபூர் அணிந்து இருந்த மாஸ்கின் விலை என்ன தெரியுமா?

Shanmugapriya

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! – அவர் கொடுத்த செக்-கில் இதை கவனித்தீர்களா?

Lekha Shree

மோடியோ மோடி… பின்றார்யா விஜயன்… ட்விட்டரை தெறிக்கவிட்ட சித்தார்த்!

Lekha Shree

பூதாகரமான நிறவெறி சர்ச்சை – கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்த ஹாலிவுட் நடிகர்!

Lekha Shree

ஹைதராபாதில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடக்கம்

Tamil Mint

சொந்தமாக கார் வாங்கிய விஜய் டி.வி. பிரபலம்… நெகிழ்ச்சி பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Lekha Shree