a

வித்தியாசமான ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியான சூப்பர் அப்டேட்!


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பின்னர் பண்ணையாரும் பத்மினியும், காக்காமுட்டை, மனிதன், வடசென்னை போன்ற பல படங்களில் நடித்தார். அவரது திரையுலக வாழ்வில் கனா ஒரு முக்கிய பாடம்.

Also Read  வாய்ப்புகளை மறுத்த பிரபல நடிகை… அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நயன்தாரா..!

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கிட்டத்தட்ட 10 திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகையாக உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று பூமிகா.

இப்படத்தில் அவர் இதுவரை ஏற்று நடிக்காத வித்தியாசமான ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read  'மாநாடு' படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

தற்போது மனித இனத்தையே கொரோனா வைரஸ் ஆட்டி படைப்பது போல இயற்கை வெகுண்டெழுந்தாள் என்ன நடக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோ மற்றும் ஸ்டோன் பெஞ்சு நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை ரதீந்திரன் பிரசாத் இயக்கி வருகிறார்.

Also Read  சாய் பல்லவியின் நடனத்திற்கு குவியும் லைக்குகள்…! வைரலாகும் 'சரங்க தரியா' பாடல்!

இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு என தயாராகி வருகிறது. இப்படத்திற்கு சந்திரசேகர் என்பவர் இசையமைத்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை அமலா பாலின் 3D,4D, 5D விளக்கத்துடன் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படம் இதோ

Jaya Thilagan

ஆக்‌ஷன் நாயகனுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்…! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

நடிகர் நிதிஷ் வீரா மறைவு – உருக்கமாக வீடியோ வெளியிட்ட இயக்குனர் வெற்றிமாறன்!

Lekha Shree

நீதிமன்ற உத்தரவை மீறியதால் கங்கனா ரனாவத்துக்கு பிடிவாரண்ட்

Jaya Thilagan

கவிப்பேரரசுக்கு கேரளாவின் ஓஎன்வி விருது… கடும் எதிர்ப்பு தெரிவித்த ‘மரியான்’ நடிகை!

Lekha Shree

‘லிப்ட்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியானது…!

Lekha Shree

உலகநாயகனுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ…! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

“குக் வித் கோமாளி” பிரபலத்தின் Rare திருமணப் புகைப்படம் – இணையத்தில் வைரல்

sathya suganthi

2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அறிவிப்பு – முழு விவரம்…!

Devaraj

‘பிகில்’ பட நடிகரின் மகனுடன் பிரபல நடிகைக்கும் விரைவில் திருமணமா?… தீயாய் பரவும் செய்தி

HariHara Suthan

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மாஸ் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

விஜய், அஜித்திற்கு இந்த மாதிரி படம் செய்ய வேண்டும்.. பல நாள் ஆசையை சொன்ன முன்னனி நடிகர்!

HariHara Suthan