பிரபல யானை ஆர்வலர் அஜய் தேசாய் மறைந்தார்


தமிழகத்தின் முதுமலை காடுகளில் யானைகள் பற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட வரும் இந்தியாவின் முக்கிய யானைகள் ஆய்வாளருமான அஜய் தேசாய் நேற்று (நவ. 20) இரவு கர்நாடகாவின் பெலகாவியில் காலமானார். அவருக்கு வயது 63. அஜய் தேசாய் மறைவுக்கு சூற்றுச்சூழல் ஆர்வலர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Also Read  ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டங்கள்... அதிருப்தியை வெளிப்படுத்திய கோர்ட்!

இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆண்டிப்பட்டி தொகுதி: திமுக வேட்பாளர் அண்ணன்… அதிமுக வேட்பாளர் தம்பி…! சபாஷ் சரியான போட்டி!

Lekha Shree

அமராவதி அணையில் உபரி நீர் திறப்பு: கரையோர மக்கள் பதற்றம்

Tamil Mint

வார இறுதியில் 2 நாட்களுக்கும் மாமிசக் கடைகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு

Devaraj

பெண் மருத்துவர் திடீர் மரணம் – திருமணமான மூன்றே மாதத்தில் சோகம்

Devaraj

அமித்ஷா ரஜினியை சந்திக்கும் திட்டம் இல்லை.

Tamil Mint

சிறையில் சசிக்கு சிறப்பு வசதி.. கண்காணிப்பாளர் வீட்டில் சோதனை நடத்திய ஊழல் ஒழிப்பு படையினர்..!

suma lekha

மதுரையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட கோவில் திறப்பு!

Tamil Mint

மதுக்கடைகள் திறப்பு – பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு!

Lekha Shree

ஒரேநாளில் 34,973 பேருக்கு கொரோனா: இன்றைய கொரோனா அப்டேட்.!

mani maran

எங்க கோட்டை மெட்ராஸூ…! அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாஸ் காட்டிய திமுக!

sathya suganthi

சாதித்த “வில்லேஜ் குக்கிங்” சேனல் – வாழ்த்து சொன்ன காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி…!

sathya suganthi

“மாணவர் தனுஷின் இறப்பிற்கு திமுக தான் முழு பொறுப்பு!” – அண்ணாமலை குற்றச்சாட்டு

Lekha Shree