a

வைரலாகும் அஜித்-சிவகார்த்திகேயனின் அரிய புகைப்படம்…!


இன்று நடிகர் அஜித் அவரது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால், நேற்று நள்ளிரவில் இருந்து அவரது ரசிகர்களும் சக திரையுலக பிரபலங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் நடிகர் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவரும் நடிகர் அஜித்தும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, “நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  மிங்கிளாக ரெடியான விஷால்..... இறுதியில் அவருக்கு கிடைத்த ட்விஸ்ட்...

அந்த புகைப்படங்களில் ஒன்று நடிகர் அஜித்துடன் அவர் நடித்த ‘ஏகன்’ படத்தில் வரும் ஒரு காட்சி. கடந்த 2004ம் ஆண்டு ராஜு சுந்தரம் இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து வெளியான படம் ‘ஏகன்’.

அதில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார். ஆனால், அக்காட்சிகள் திரையில் தோன்றவில்லை.

பின்னர் கடந்த 2012ம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படத்தில் ஹீரோவாக நடித்தார் சிவகார்த்திகேயன்.

இப்புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read  கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் - குழந்தைகளை கொஞ்சும் வீடியோ வைரல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

துப்பாக்கி சுடுதலில் அடுத்த சுற்றுக்கு அஜித் தேர்வு! – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Shanmugapriya

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree

பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! – ட்ரெண்ட் செய்யும் சிம்பு ரசிகர்கள்!

Tamil Mint

மார்ச் 5-ல் மிரட்ட வரும் ‘மிருகா’! முழு வீச்சில் பிரமோஷன் வேலைகள்!

Bhuvaneshwari Velmurugan

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

நடிகர் சோனு சூட்டிற்கு கிடைத்துள்ள வித்தியாசமான கவுரவம்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Lekha Shree

நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

sathya suganthi

“புட்ட பொம்மா” ஜோடிக்கு கொரோனா…! வருத்தத்தில் ரசிகர்கள்…!

Devaraj

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படம் ஒடிடியில் வெளியீடு! ரசிகர்கள் அதிருப்தி!

Tamil Mint

பிக்பாஸ் ஆரவ்வுக்கு திருமணம், மணமகள் யார் தெரியுமா?

Tamil Mint

விவேக் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

Jaya Thilagan

கொரோனா சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனை அமைக்கும் முயற்சியில் ‘காலா’ பட நடிகை!

Lekha Shree