‘இன்னொரு மங்காத்தாவா?’ – மீண்டும் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் அஜித்?


நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகிறது.

இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘காலா’ பட நடிகை ஹுமா குரோஷி கதாநாயகியாகவும் தெலுங்கு பட நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

Also Read  உலக சாதனை படைத்த ஜெய் பீம்…

இந்த படத்திற்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. அந்த வகையில் அந்த தகவலில் இன்னொரு அப்டேட்டாக அப்படத்தில் அஜித் முழுக்க முழக்க நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோவாகவே நடித்து வந்த அஜித், வாலிக்கு பிறகு முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோலில் நடித்த படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த மங்காத்தா தான்.

Also Read  'துப்பாக்கி' 2ம் பாகத்தின் கதாநாயகன் விஜய் இல்லை?

அந்த நேரத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுக்காத அஜித்துக்கு இப்படம் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்ததை பலர் ரசித்தார்கள்.

இந்நிலையில், மீண்டும் அவர் நெகட்டிவ் ரோலில் நடிக்கப்போவதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் மங்காத்தா போன்ற மெகா ஹிட் படத்தை எதிர்பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

Also Read  சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்காக பாடல் பாடியுள்ள 2 பிரபல இசையமைப்பாளர்கள்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“மக்களை ஏமாற்றவே அதிக வசூல் என்று விளம்பரம்” – தயாரிப்பாளர் பேச்சால் சர்ச்சை?

Lekha Shree

விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கில் நடிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகர்…!

Lekha Shree

“Law is a Powerful Weapon!” – வெளியானது ‘ஜெய் பீம்’ படத்தின் டிரெய்லர்..!

Lekha Shree

தமிழ் புத்தாண்டு அன்று போட்டியில் வெளியாகவுள்ள புதிய திரைப்படம்! – குஷியில் திரிஷா ரசிகர்கள்!

Shanmugapriya

“என்னத்த சொல்றது?” – ‘ஜெய் பீம்’ குறித்து இயக்குனர் பார்த்திபனின் பதிவு..!

Lekha Shree

அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு; உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

Tamil Mint

“வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்கக்கூடாது!”- சூர்யாவுக்கு ஆதரவாக கடம்பூர் ராஜூ பேச்சு..!

Lekha Shree

‘மாநாடு’ படத்தின் டிரெய்லர் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் அறிவிப்பு..!

Lekha Shree

“நான் படம் தயாரிக்க போகிறேன். நடிக்க விருப்பம் இருந்தால் வாங்க” – வடிவேலுவுக்கு மீரா மிதுன் அழைப்பு!

Shanmugapriya

பிக்பாஸ் புகழ் யாஷிகாவின் லேட்டஸ்ட் போட்டோ இதோ..!

Tamil Mint

கீர்த்தி சுரேஷ் பட படக்குழுவினருக்கு கொரோனா! – படப்பிடிப்பு நிறுத்தம்..!

Lekha Shree

“காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்” – தமிழக அரசு

Lekha Shree