‘வலிமை அப்டேட்’ – சண்டை காட்சிக்காக ஐரோப்பா செல்லும் அஜித்?


வலிமை மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானபோது தயாரிப்பாளர்கள், படம் 2021ல் ரிலீசாகும் என்று அறிவித்தனர்.

அதனால், தற்போது படப்பிடிப்பை விரைவாக முடிக்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. வலிமை படத்தின் பாட்ச்வொர்க் ஹைதராபாதில் முடிவடைந்துள்ளது.

Also Read  வெளியானது 'மஹா' பட டீசர்…! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

இதற்காக அஜித், இயக்குனர் ஹெச். வினோத் மற்றும் முக்கிய பணியாளர்கள் சிலர் ஹைதராபாதில் இருந்து பாட்ச்வொர்க்-ஐ முடித்துள்ளனர். மேலும், இன்று அஜித் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அஜித் வலிமை படத்தின் மீதமுள்ள சண்டைகாட்சிக்காக கிழக்கு ஐரோப்பாவுக்கு 10 நாட்கள் பயணமாக செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  திடீரென திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. வைரல் புகைப்படங்கள் இதோ..!

இப்படத்தின் வில்லன், நடிகர் கார்த்திகேயாவும் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் தமிழ்படம்!

Tamil Mint

‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா ரோலில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா?

Lekha Shree

ராயல் என்பீல்டு பைக்கில் மாஸ் காட்டும் மாளவிகா மோகனன்! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

வாய்ப்புகளை மறுத்த பிரபல நடிகை… அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நயன்தாரா..!

Lekha Shree

கமலின் ‘விக்ரம்’ பர்ஸ்ட் லுக் பாணியில் வைரலாகும் “காண்ட்ராக்டர் நேசமணி” போஸ்டர்…!

Lekha Shree

‘5 years of இறைவி’ – சீன் பேப்பரை லீக் செய்த கார்த்திக் சுப்புராஜ்!

Lekha Shree

சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் துவங்கவுள்ள ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு..!

Lekha Shree

“தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது” – இயக்குனர் சேரன்

Lekha Shree

‘தாலாட்டு’ சீரியலில் இணைந்த ‘செப்பருத்தி’ சீரியல் நடிகை…!

Lekha Shree

அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘தேஜாவு’ மற்றும் ‘டி பிளாக்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

Lekha Shree

ஓடிடியில் வெளியாகும் கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’?

Lekha Shree

பூதாகரமான நிறவெறி சர்ச்சை – கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்த ஹாலிவுட் நடிகர்!

Lekha Shree